TRT தமிழ் ஒலி
ஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி
முக்கிய செய்திகள்
தமிழகத்திலிருந்து ஒருதொகை நிவாரண பொருட்கள் வழங்கி வைப்பு
இங்கிலாந்தில் 38 நோயாளிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் – முன்னாள் வைத்தியருக்கு எதிராக குற்றச்சாட்டு
பாகிஸ்தானின் முப்படைகளின் பிரதானியாக அசிம் முனீர் நியமனம்
“அம்பேத்கர் வாழ்வு ஒரு பாடம்; அவரது போராட்டங்கள் நமக்கு ஊக்கம்” - முதல்வர் ஸ்டாலின்
தவெக பரப்புரை செயலாளராக நாஞ்சில் சம்பத் நியமனம்: விஜய் அறிவிப்பு
வெளிநாட்டு இராஜ தந்திரிகளுடன் பிரதமர் விசேட சந்திப்பு
கண்டி மாவட்டத்தில் ஜனாதிபதி தலைமையில் விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் அதிகாலையில் பாரிய விபத்து – ஐவர் படுகாயம்!
மல்வத்து மகாநாயக தேரரை சந்தித்த ஜனாதிபதி
ஆடம்பரங்களை தவிர்த்து கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டாடுங்கள் ; யாழ். மறை மாவட்ட குரு முதல்வர்
Sunday, December 7, 2025
Main Menu
முகப்பு
செய்திகள்
இலங்கை
இந்தியா
உலகம்
பிரான்ஸ்
விளையாட்டு
சினிமா
மறு ஒலிபரப்புகள்
அரசியல் சமூக மேடை
உதவுவோமா
வானொலி குறுக்கெழுத்துப் போட்டி
இசையும் கதையும்
சங்கமம்
கண்ணதாசன் ஒரு சகாப்தம்
பாட்டும் பதமும்
கதைக்கொரு கானம்
அனுசரணை நிகழ்வுகள்
பிறந்த நாள் வாழ்த்து
திருமண வாழ்த்து
சிறப்பு நிகழ்ச்சிகள்
நினைவஞ்சலி
சமூகப்பணி
தொழில் நுட்பம்
வினோத உலகம்
ஆரோக்கியம்
கவிதை
ஜோதிடம்
துயர் பகிர்வோம்
விளம்பர அறிவித்தல்கள்
தொடர்புகட்கு
அரசியல் சமூக மேடை
அரசியல் சமூக மேடை – 19/03/2015
யாழில் தமிழர் நில அபகரிப்பில் ஈ பி டி பி இணைந்து நிகழ்ச்சியை சிறப்பிப்பவர், ஐக்கிய இராச்சியத்திலிருந்து ஜெயதேவன் அவர்கள்
அரசியல் சமூக மேடை – 15/03/2015
‘சமகாலப் பார்வை’ ஜெர்மனியிலிருந்து திரு .ஜெகநாதன் அவர்கள்.
அரசியல் சமூகமேடை – 12/03/2015
தமிழ் தேசியக் கூட்டமைப்பா , தமிழரசுக் கட்சியா அவசியம் ?
சுவிஸ் நேரம் – 09/03/2015
கவிஞர் தாமரையுடனான செவ்வியும் அவரது கவி வரிகளில் வெளி வந்த பாடல்களும்
அரசியல் சமூக மேடை – 05/03/2015
‘மனித உயிரலைகள்’ திரு . பிரபு குமார் ராஜு அவர்கள் (மலேசியா)
அரசியல் சமூக மேடை – 01/03/2015
‘சமகாலப் பார்வை’ நிகழ்ச்சியை சிறப்பிக்கின்றார், ஐக்கிய இராச்சியத்திலிருந்து திரு.ஜெயதேவன் அவர்கள்
அரசியல் சமூக மேடை – 26/02/2015
கடந்த வருடம் ஐ.நா.மனித உரிமை பேர வையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை தேவையில்லை, சிறிலங்கா அரசுக்கு சார்பானது என அப்பிரேரணையை எதிர்த்து அதன் நகலை எரித்தவர்களுக்கு அப்பிரேரணை ஊடாக நடைபெற்ற ஐ.நா. விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கோருவதற்கு இன்று தகுதி உண்டா?
அரசியல் சமூக மேடை – 22/02/2015
சிங்கள இனவாதக் கட்சிகள் தமக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமையுடன் செயற்படும் திறமை கொண்டுள்ளதுபோல், தமிழ் கட்சிகளால் ஏன் ஒற்றுமையைக் கடைபிடிக்க முடியவில்லை அதற்கான காரணம் என்ன ?
அரசியல் சமூக மேடை – 19/02/2015
சமகால அரசியல் இணைந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தவர்கள், திரு .றயாகரன் அவர்கள், திரு.ஹைதர் அலி அவர்கள்.
அரசியல் சமூக மேடை – 15/02/2015
சமகாலப் பார்வை நிகழ்ச்சியில் இணைந்து சிறப்பித்தவர் திரு.ஹைதர் அலி அவர்கள்
அரசியல் சமூக மேடை – 12/02/2015
‘தமிழ் தேசிய உணர்வின் வளர்ச்சி திராவிடத்தை அழித்து விடும்’ எனும் வைகோ அவர்களின் அண்மைய கருத்து பற்றிய பார்வை
அரசியல் சமூக மேடை – 08/02/2015
எதிர் வரும் ஸ்ரீலங்கா பாராளுமன்றத் தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு , தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதை பிரதி பலிக்குமா ? அல்லது பாராளுமன்ற நாற்காலிகளுக்காக தங்களுக்குள் தாங்களே குழி பறித்துக் கொள்வார்களா? (சென்ற வாரத் தொடர்ச்சி)
அரசியல் சமூக மேடை – 01/02/2015
எதிர் வரும் ஸ்ரீலங்கா பாராளுமன்றத் தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு , தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதை பிரதி பலிக்குமா ? அல்லது பாராளுமன்ற நாற்காலிகளுக்காக தங்களுக்குள் தாங்களே குழி பறித்துக் கொள்வார்களா?
அரசியல் சமூக மேடை – 25/01/2015
சம காலப் பார்வை இணைந்து கொண்டவர்கள்: திரு.ஜெகநாதன் அவர்கள் (ஜேர்மனி) திரு.ஜெயதேவன் அவர்கள் (ஐக்கிய இராச்சியம்)
அரசியல் சமூக மேடை – 22/01/2015
இணைந்து சிறப்பித்தவர், அனைத்துலக தமிழர் கூட்டமைப்பின் திரு.ராம் சிவலிங்கம் அவர்கள்
சுவிஸ் நேரம் – 19/01/2015
மதங்களின் பெயரால் சகிப்புத் தன்மை மறைந்து போகின்றதா ? இணைந்து சிறப்பித்தவர்கள், இந்திய செய்தியாளர் திரு.பாண்டியன் அவர்கள் , பேராசிரியர் திரு.ஜூலியா அவர்கள் , ஊடகவியலாளர் திரு.ஹைதர் அலி அவர்கள்
அரசியல் சமூக மேடை – 18/01/2015
ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் 100 நாள் வேலைத் திட்டம் தமிழருக்கு நன்மை அளிக்குமா? இணைந்து சிறப்பித்தவர்கள், அனைத்துலக தமிழர் கூட்டமைப்பின் திரு.ராம் சிவலிங்கம், மற்றும் ஜெகநாதன் அவர்கள்.
அரசியல் சமூக மேடை – 15/01/2015
தைத் திருநாள் பிரான்ஸ் சிலம்பு சங்கத்தினர் பங்கு பற்றிய நிகழ்ச்சி
அரசியல் சமூக மேடை – 11/01/2015
ஸ்ரீலங்கா ஜனாதிபதித் தேர்தலின் பின்னான நிலவரம் பற்றிய கலந்துரையாடல் இணைந்து சிறப்பித்தவர் ஜெகநாதன் ஜேர்மனி
அரசியல் சமூக மேடை – 04/01/2015
ஸ்ரீ லங்கா ஜனாதிபதித் தேர்தலும் தமிழ் மக்களும் இணைந்து சிறப்பித்தவர்கள், கொழும்பு பல்கலைக் கழக அரசியற் பீட பேராசிரியரும் கலாநிதியுமான திரு.சர்வேஸ்வரன் அவர்கள், றயாகரன் அவர்கள்,ஜேர்மனியிலிருந்து திரு.ஜெகநாதன் அவர்கள், நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதி நிதி பாலச்சந்திரன் அவர்கள், மற்றும் ஜவகர் அலி அவர்கள்.
முந்தைய செய்திகள்
1
…
37
38
39
40
41
42
43
மேலும் படிக்க