சினிமா
கலைமாமணி விருது வழங்கும் நிகழ்வு- தமிழ் திரையுலகினரின் பெயர்களும் உள்ளடக்கம்

2021, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் தமிழ் திரையுலகின் பலருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கலைமாமணி விருதுகள்மேலும் படிக்க...
“நான் பிறந்திருக்கவே கூடாது“ – இசைஞானி இளையராஜா

இசைஞானி இளையராஜா தமிழ் சினிமா மட்டுமல்லாது மொத்த இந்திய சினிமாவுக்கே பெருமைக்குரிய அடையாளமாக திகழ்கிறார். தற்போது ஒருசில படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வரும் இசைஞானி, கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான நீதானே என் பொன்வசந்தம் படத்திற்கு இசைமைத்திருந்தார். அப்போது இசைஞானிமேலும் படிக்க...
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி மறைவு

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மேலும் படிக்க...
மனோஜ் பாரதிராஜா காலமானார்

பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா தனது 46.வது வயதில் காலமானார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது. 1999 ஆம் ஆண்டு தாஜ்மகால் படத்தின் மூலம் அறிமுகமான அவர்மேலும் படிக்க...
நடிகரும் , வில் வித்தை பயிற்சியாளருமான ஷிஹான் ஹுசைனி காலமானார்

1986-ம் ஆண்டு வெளியான ‘புன்னகை மன்னன்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஷிஹான் ஹுசைனி. மதுரையை சேர்ந்த இவர் கராத்தே மாஸ்டர் ஆவார். சினிமாவுக்கு அப்பாற் வில் வித்தை பயிற்சியாளராகவும் ஹுசைனி திகழ்ந்துள்ளார். ஷிஹான் ஹுசைனி தனக்கு ரத்த புற்றுநோய் பாதிப்புமேலும் படிக்க...
மூன்று நாட்களில் 50 கோடி ரூபாய் வசூல் செய்த டிராகன்

தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘டிராகன்’ திரைப்படம் 3 நாட்களில் இந்திய மதிப்பில் 50 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட தகவலில், டிராகன் படம் முதல் மூன்று நாட்களில் உலக அளவில்மேலும் படிக்க...
‘தளபதி 69’ திரைப்படம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

நடிகர் விஜயின் 69 ஆவது திரைப்படத்தின் முதல் பார்வை எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. குறித்த திரைப்படத்தை எச். வினோத் இயக்குகின்றார். இந்த திரைப்படத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதாமேலும் படிக்க...
மகத்தான திரையிசை பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்

பிரபல இந்தியப் பின்னணிப் பாடகர் ஜெயச்சந்திரன் தமது 80 ஆவது வயதில் காலமானார் உடல் நலக்குறைவால் திருச்சூரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் சிகிச்சை பலனின்றி பாடகர் ஜெயச்சந்திரன் உயிரிழந்துள்ளார். தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில்மேலும் படிக்க...
கார் ரேஸ் பயிற்சியின் போது விபத்து – உயிர் தப்பிய நடிகர் அஜித்

துபாயில் நடிகர் அஜித், கார் ரேஸிற்கான பயிற்சியில் ஈடுபட்ட நிலையில் அவரது கார் விபத்திற்குள்ளானது. மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்திலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்திலும் நடிகர் அஜித் நடித்துள்ளார். ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்மேலும் படிக்க...
இசையுலகில் ஹாரிஸ் ஜெயராஜின் மகன் அறிமுகம்!

இசையுலகுக்கு ‘ஐயையோ’ என்ற பாடலின் மூலம் அறிமுமாகியுள்ளார் ஹாரிஸ் ஜெயராஜின் மகன் சாமுவேல் நிக்கோலஸ். முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஹாரிஸ் ஜெயராஜ். ‘மின்னலே’ தொடங்கி பல்வேறு படங்களுக்கு ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார். தற்போது அவருடைய மகன் சாமுவேல் நிக்கோலஸும் இசையுலகுக்குமேலும் படிக்க...
வதந்திகளை நம்ப வேண்டாம் – இளையராஜா வேண்டுகோள்

மார்கழி மாத பிறப்பையொட்டி திவ்ய பாசுரம் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆலயத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இசைஞானி இளையராஜா கலந்து கொண்டார். மேலும் நிகழ்ச்சிக்கு சடகோபர் ராமானுஜ ஜீயர், ஸ்ரீராமன் நாராயணமேலும் படிக்க...
திடீர் உடல் நலக்குறைவு – நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார் வைத்திய சாலையில் அனுமதி

பிரபல நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் திடீர் உடல் நலக்குறைவால் சென்னை – கிண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. அவர் வைத்தியசாலையில் ஒரு வாரம் தங்கியிருந்து சிகிச்சை பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2011ஆம் ஆண்டு வெளியானமேலும் படிக்க...
முடிவுக்கு வந்த 29 வருட திருமண வாழ்க்கை… ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவிப்பு

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். தமிழ், இந்தி உள்பட பல்வேறு மொழிப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கர் விருதும் வெற்றுள்ளார். இதனிடையே, ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு. இவர்களுக்கு 1995ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், கணவர் ஏ.ஆர்.ரகுமானைமேலும் படிக்க...
ஆஸ்கர் விருதுக்கு தேர்வான 6 தமிழ் படங்கள்

2025ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதில் போட்டியிடுவதற்கு 6 தமிழ்ப் படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 97ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 2ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதில் போட்டியிடுவதற்காக மொத்தம் 29 திரைப்படங்கள்மேலும் படிக்க...
அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர் என்ற குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ள நடிகர் விஜய்

நடிகர் விஜய் தளபதி 69 படத்திற்காக 275 கோடி இந்திய ரூபாவை சம்பளமாகப் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர் என்ற குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ள நடிகர் விஜய் ஷாருக்கானின் சாதனையை முறியடித்துள்ளார். ஜவான் திரைப்படத்திற்காகமேலும் படிக்க...
நடிகர் சங்க கட்டிடத்திற்காக நாடகங்களில் நடிக்கப் போகும் ரஜினி – கமல்?

நடிகர் சங்கத்தின் கடனை அடைப்பதற்காக நடத்தப்படும் நாடகத்தில் இணைந்து நடிப்பதாக ரஜினி, கமல் உறுதியளித்துள்ளதாக அச்சங்கத்தின் பொருளாளர் கார்த்தி தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-ஆவது பொதுக்குழு கூட்டம் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய நடிகர் சங்கத்தின் பொருளாளர்மேலும் படிக்க...
கோட் படக் குழுவினருடன் பிரேமலதா விஜயகாந்தை சந்தித்த விஜய்

மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது மனைவி பிரேமலதாவை சந்தித்து நடிகர் விஜய் நன்றி தெரிவித்தார். லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68வது படமான ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.மேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 14
- மேலும் படிக்க