உலகம்
மோசமான பருவநிலை மாற்றம் – 62 மில்லியன் பேர் பாதிப்பு!
மோசமான பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த ஆண்டு 62 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகளின் வானிலை ஆய்வகத்தினால் வெளியிடப்பட்டுள்ள வருடாந்தரப் பருவநிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 மில்லியன் பேர் பருவநிலை மாற்றம் காரணமாக இடம்பெயர்ந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில்மேலும் படிக்க...
இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சி தரும் ஏரி!
அவுஸ்ரேலியாவின் மெல்பேர்னில் காணப்படும் Westgate பூங்கா ஏரியின் நிறம் மாறியுள்ளது. ஏரியிலுள்ள நீர் இளஞ்சிவப்பாகக் காட்சியளிக்கிறது. உப்பு நீர் அடங்கிய இந்த செயற்கை ஏரியின் நீறம் இளஞ்சிவப்பாக மாறுவதற்கு ஒரு வகை நீர்ப்பாசியே காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள். அதிகமான வெப்பம், சூரியமேலும் படிக்க...
வெனிசுவேலா நெருக்கடி: பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா கோரவில்லை – ரஷ்யா
வெனிசுவேலா நெருக்கடி தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமெரிக்கா இதுவரை கோரவில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது. வெனிசுவேலா நெருக்கடி குறித்து ரஷ்யாவுடனும், சீனாவுடனும் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று தெரிவித்திருந்தார். ஆனால்,மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 155
- 156
- 157
- 158
