இந்தியா
துபாய் சாலை விபத்தில் 8 இந்தியர்கள் பலி – உறுதி செய்தது இந்திய தூதரகம்
துபாயில் நடைபெற்ற சாலை விபத்தில் 8 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர். துபாய்:ஓமன் நாட்டு தலைநகரம் மஸ்கட்டில் இருந்து துபாய் நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அதில் வெளிநாட்டவர்கள் உள்பட 30-க்கும்மேலும் படிக்க...
எந்த வடிவத்திலும் இந்தியை தமிழகம் ஏற்காது – அமைச்சர் ஜெயக்குமார் உறுதி
எந்த வடிவத்திலும் இந்தியை தமிழகம் ஏற்காது. இதுதான் அரசின் கொள்கை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:மொழி விஷயத்தில் ஒருமித்த கருத்து இருக்க வேண்டும். நீட் தேர்வு தோல்வியால்மேலும் படிக்க...
தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்கவேண்டும்- கே.எஸ்.அழகிரி
காவிரி மேலாண்மை ஆணையம் சொன்னபடி தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்கவேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கொடைக்கானலில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து முடிவுமேலும் படிக்க...
பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் தமிழ் தவறில்லாமல் எழுதிவிட்டால் ஒரு லட்சம் பரிசு !- டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி சவால்!
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா என யாருமே கடந்த 50 ஆண்டுகளில் தமிழை வளர்க்க ஒரு துரும்பைக் கூட கிள்ளிக்மேலும் படிக்க...
பதாகைகளுடன் சாலையின் ஓரம் கூட்டம்…தீர்வு வழங்கிய ஜெகன்மோகன் ரெட்டி
ஆந்திர மாநிலத்தின் விமான நிலையம் அருகே சிலர் பதாகைகளுடன் நின்ற நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி காரணம் அறிய தனது காரை நிறுத்தினார். ஆந்திரா மாநிலத்தின் விசாகப்பட்டினம் விமான நிலையம் அருகே உள்ள சாலையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மேலும் படிக்க...
நீட் தேர்வு முடிவுகள் வெளியானது – தமிழகத்தில் 48.57 சதவீதம் தேர்ச்சி
நீட் தேர்வு முடிவுகள் இன்று மதியம் வெளியானது. அதில் தமிழகத்தில் 48.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தேசிய தகுதி மற்றும்மேலும் படிக்க...
தமிழகத்தை ஆளலாம் என்ற சிலரின் ஆசைக்கனவு பலிக்காது- ஓ.பன்னீர்செல்வம்
“தமிழகத்தை ஆளலாம் என்ற சிலரின் ஆசைக்கனவு ஒருபோதும் பலிக்காது” என்று சென்னையில் அ.தி.மு.க. சார்பில் நடந்த இப்தார் நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அ.தி.மு.க. சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று நடந்தது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும்,மேலும் படிக்க...
சிறுவனை துடிதுடிக்க கொன்ற தந்தை – நேரில் பார்த்த தாய் தற்கொலை
பெங்களூருவில் கந்துவட்டி கொடுமையால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்த தந்தை, முதலில் மகனை தூக்கில் தொங்கவிட்டார். மகன் துடிப்பதை பார்த்த தாயும் தற்கொலை செய்து கொண்டார். பெங்களூரு எச்.ஏ.எல். பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி கீதாபாய் (வயது 35).மேலும் படிக்க...
போலந்து நாட்டின் 11 வயது சிறுமி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம்
போலந்து நாட்டைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் தனது விருப்பத்தினை உருக்கமான கடிதமாக பிரதமர் மோடிக்கு எழுதியுள்ளார். போலந்து நாட்டைச் சேர்ந்தவர் அலிக்ஜா வனாட்கோ(11). இவர் தனது தாய் மார்த்தாவுடன் கோவாவில் தங்கி பள்ளியில் படித்து வந்துள்ளார். விசா காலம்மேலும் படிக்க...
பிரபாகரனையும் புலிகளையும் உலகில் யாருமே காப்பாற்றியிருக்க முடியாது – இந்து ராம்
பிரபாகரனையும் புலிகளையும் உலகில் யாருமே காப்பாற்றியிருக்க முடியாது என்று இந்து பத்திரிகை குழுத்தின் தலைவர் என். ராம் தெரிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான மு. கருணாநிதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, பிபிசி தமிழுக்கு அவர் வழங்கிய நேர்காணலில்,மேலும் படிக்க...
தமிழகத்தில் இந்தி மொழி கட்டாயம் இல்லை- மத்திய அரசின் வரைவு திட்டத்தில் திருத்தம்
மத்திய அரசின் திருத்தப்பட்ட புதிய வரைவு திட்டத்தின்படி தமிழ்நாடு உள்பட இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயமாக கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தற்போது காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கல்வி கொள்கைமேலும் படிக்க...
தமிழகத்தின் நிரந்தர தலைப்புச் செய்தி -கருணாநிதிக்கு ஸ்டாலின் புகழாரம்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 96வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் நிரந்தர தலைப்புச் செய்தி என டுவிட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார். கருணாநிதியின் 96-வது பிறந்த நாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவிமேலும் படிக்க...
மகாத்மா காந்தியை விமர்சித்த பெண் ஐஏஎஸ் அதிகாரி
மகாத்மா காந்தியை விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட மும்பையை சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரிகான்மும்பை மாநகராட்சியின் துணை ஆணையராக பணியாற்றி வருபவர் நிதி சவுத்ரி. இவர், மகாத்மா காந்தியை விமர்சித்து டுவிட் செய்திருந்தார்.மேலும் படிக்க...
இலங்கையை தமிழர் தேசம் என இந்தியா அறிவிக்க வேண்டும் – சீமான் கோரிக்கை
இராமர் பாலத்தை இந்திய தேசிய சின்னமென அறிவிக்கும் முன்னர் இலங்கையை தமிழர் தேசமென அறிவிக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார் அத்துடன் கொஞ்சம் இரத்தம் தாருங்கள் ழுமு சுதந்திரம் தருகின்றேன் என்று கூறிய சுபாஷ் சந்திரபோசைமேலும் படிக்க...
முன்னுரிமை வர்த்தக நாடு அந்தஸ்தை இழக்கிறது இந்தியா- டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்கா, இந்தியாவிற்கு முன்னுரிமை பெற்ற வர்த்தக நாடு எனும் அந்தஸ்தை வழங்கியது.அமெரிக்காவின் உள்நாட்டு சந்தை வர்த்தக போக்குவரத்துக்கு, அமெரிக்காவை நியாயமான முறையில் அனுமதிக்க வேண்டும் என்ற ஜிஎஸ்பி திட்டத்தின் மூலம், முன்னுரிமை பெற்ற வர்த்தக நாடு எனும் அந்தஸ்தை இந்தியா பெற்றது.மேலும் படிக்க...
இந்து பயங்கரவாதி என சர்ச்சை பேச்சு- கோர்ட்டில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றார் கமல்ஹாசன்
சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி இந்து என பேசிய விவகாரத்தில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றார். அரவக்குறிச்சியில் இடைத்தேர்தல் பிரசாரம் செய்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல்மேலும் படிக்க...
பாராளு மன்றத்துக்கு மாடர்ன் உடையில் வந்தால் என்ன தவறு?- இளம் பெண் எம்.பி.க்கள் கேள்வி
பிரபல வங்காள நடிகைகளான மிமி சக்ரபோர்த்தியும், நுஸ்ரத் ஜகானும் இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களாக களம் இறங்கினார்கள். 30 வயது நடிகையான மிமி சக்ரபோர்த்தி ஜாதவ்பூர் தொகுதியில் போட்டியிட்டு 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பசிராத் தொகுதியில்மேலும் படிக்க...
ஜெய்சங்கருக்கு பிரான்ஸ் வெளியுறவுத்துறை மந்திரி வாழ்த்து
மத்திய அமைச்சரவையில் புதிய வெளியுறவுத்துறை மந்திரியாக பொறுப்பேற்றுள்ள ஜெய்சங்கருக்கு, பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக் கூறியுள்ளார். லீ டிரியான் கூறுகையில், ‘என் புதிய சக பணியாளர் டாக்டர்.ஜெய்சேகருக்கு என் வாழ்த்துக்கள். உங்களை வரவிருக்கும் ஜி7 மாநாட்டில்மேலும் படிக்க...
8 வழிச்சாலை திட்டம் : மேல் நீதிமன்ற தடையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு
சேலம் -சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு ஐகோர்ட் விதித்த தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. புதுடெல்லி:மத்திய அரசின், பாரத்மாலா திட்டத்தின் கீழ் சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 276 கிலோ மீட்டர்மேலும் படிக்க...
தி.மு.க.வுக்கு மீண்டும் வைகோ திரும்ப வேண்டும்- நாஞ்சில் சம்பத்
மேல்சபை எம்.பி.யாக்கி அழகு பார்த்த தி.மு.க.வுக்கு மீண்டும் வைகோ திரும்ப வேண்டும் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் இன்று நாஞ்சில் சம்பத் மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டி வருமாறு:- தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை மக்கள்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 160
- 161
- 162
- 163
- 164
- 165
- 166
- …
- 176
- மேலும் படிக்க
