இலங்கை
பர்தா அணிந்து வீதியில் சுற்றித்திரிந்த பாடசாலை மாணவன் கைது

பதுளை – பண்டாரவளை நகரத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றுக்கு அருகில் பர்தா உடை அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் வீதியில் சுற்றித்திரிந்த பாடசாலை மாணவன் ஒருவன் பண்டாரவளை பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை (09) கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவன்மேலும் படிக்க...
பேரிடரால் பாதிக்கப்பட்ட 85,351 நபர்கள் இன்னும் தற்காலிக தங்குமிடங்களில்

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 26,841 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 85,351 நபர்கள் தற்போது தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. அவர்கள் 873 மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்மேலும் படிக்க...
நிதி உதவி வழங்க மறுப்பு – மனித உரிமை ஆணைக்குழுவின் முறைப்பாடு செய்த சிறுவன்

அனர்த்தத்தின் போது யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்ட வீட்டிற்கு 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க மறுத்த கிராம சேவையாளருக்கு எதிராக பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் .பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்டமேலும் படிக்க...
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன்

“வடக்கு, கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தனது முகநூல் பதிவொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். “ கடந்த வாரம் கண்டி, கம்பளைக்கு உங்களோடு சென்ற போது மலையகத்தில் இருந்துமேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தில் காணிகள் விடுவிக்கப்படும் – வடபிராந்திய கடற்படைத் தளபதி

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடற்படையின் பயன்பாட்டிலுள்ள காணிகள் சீரான நடைமுறைகளில் விடுவிக்கப்படும் எனவும், தேவையான காணிகள் முறையாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என வடபிராந்திய கடற்படைத் தளபதி றியல் அட்மிரல் லியனஹமகே மாவட்ட செயலரிடம் தெரிவித்துள்ளார். வடபிராந்திய கடற்படைத் தளபதி றியல் அட்மிரல்மேலும் படிக்க...
பேரிடரால் உயிர் இழந்தவர்களுக்கு இறப்புச் சான்றிதழ்

டிட்வா புயலால் ஏற்பட்ட மண்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இறந்த அல்லது காணாமல் போன நபர்களின் இறப்புகளைப் பதிவுசெய்வதற்குத் தேவையான சட்ட விதிகள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகத் திணைக்களம் அறிவித்துள்ளது. பேரிடரின் விளைவாக ஒரு நபர், உறவினர் அல்லது நெருங்கிய நண்பர்மேலும் படிக்க...
யாழிற்கு வழங்கப்பட்ட நிவாரண நிதிகளில் மோசடி – கண்டுபிடித்து விட்டதாக தெரிவிக்கும் உதய கம்மன்பில

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கத்தில் வழங்கப்படுகின்ற 25ஆயிரம் ரூபா கொடுப்பனவுகள் தொடர்பாக யாழ். மாவட்டத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் எனவே அரசாங்கம் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.மேலும் படிக்க...
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் போராட்டம்
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதுள்ளது வவுனியா பழைய பேரூந்து நிலையத்தின் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது இன்று இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார் தமதுமேலும் படிக்க...
பதுளை , மீகஹாகியுல்ல பிரதேசத்தில் மீளவும் மண் சரிவு

பதுளை , மீகஹாகியுல்ல பிரதேச பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று காலை மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக மீகஹாகியுல்ல பிரதேச செயலாளர் நிர்மலா குமுதுனி தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த மண்சரிவு காரணமாக உயிர் அல்லது சொத்து இழப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
கொழும்பில் இனி சட்டவிரோத கட்டுமானங்களுக்கு அனுமதி இல்லை – பிரதமர் ஹரிணி

கொழும்பு மாவட்டத்தினுள் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு அனுமதியளிப்பதற்கோ அல்லது அபிவிருத்தியின் பெயரால் மக்களை ஆபத்தில் தள்ளும் குடியேற்றங்களை நிர்மாணிப்பதற்கோ ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கொழும்பு மாவட்டச் செயலகத்தில் நேற்று (09) நடைபெற்ற கொழும்பு மாவட்டமேலும் படிக்க...
கிரேக்க பிணைமுறி வழக்கிலிருந்து அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட நால்வர் விடுவிப்பு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட 4 பிரதிவாதிகள், கிரேக்க பிணைமுறி தொடர்பான வழங்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். 2012 ஆம் ஆண்டில், கிரேக்கத்தில் நிலவிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இலங்கை அரச நிதியை கிரேக்க பிணைமுறிகளில் முதலீடு செய்ததன்மேலும் படிக்க...
இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் திட்டத்திற்கு இதுவரை 1893 மில்லியன் ரூபா நிதி உதவி

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ (Re building Sri lanka) திட்டத்திற்கு, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து இலங்கையர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் 1893 மில்லியன் ரூபா நிதி உதவி வழங்கியுள்ளதாக நிதி, திட்டமிடல்மேலும் படிக்க...
வெள்ள நிவாரண உதவிகளை ஏற்றிச் சென்ற கார், ரயிலுடன் மோதி விபத்து

காலி, பியதிகம ரயில் கடவையில் கார் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. காலியிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலிலேயே இந்த கார் மோதியுள்ளது. குறித்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள நிவாரண உதவிகளை கொண்டு சென்ற கார்மேலும் படிக்க...
அடுத்த 36 மணித்தியாலங்-களில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 36 மணித்தியாலங்களில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்று (09) மாலை 4.00 மணிக்கு திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
ட்ரம்பிற்கு ஜனாதிபதி நன்றி

தேவையான நேரத்தில் இலங்கையுடன் கைகோர்த்தமைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்திலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் ஏற்பட்ட பேரிடர்களின் போது அமெரிக்கா C-130 விமானத்தை அனுப்பி வைத்ததுடன்மேலும் படிக்க...
பாடசாலைகள், பரீட்சைகள் தொடர்பிலான விசேட அறிவிப்பு

தரம் 05 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு தவணைப் பரீட்சை இரத்து செய்யப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த வகுப்புக்களுக்கானதவணைப் பரீட்சைகளை அடுத்த தரத்திற்கு தேர்ச்சி செய்ய தீர்மானத்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் பாடசாலைகளை தவிர அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும்,மேலும் படிக்க...
தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவசர நிவாரணப் பொருட்களை அனுப்பியதற்காக தமிழக அரசுக்கு இலங்கை நன்றி தெரிவித்துள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இந்த உதவிக்காக இலங்கை அரசின் சார்பில் பாராட்டுக்களையும்மேலும் படிக்க...
அரசாங்கம் கூறிய பொய்யே இந்த பேரிடருக்கு காரணம் – தலதா அதுகோரல

அரசாங்கம் கூறிய பொய்களால்தான் நிலம் விரிசல் அடைந்து பேரிடர் ஏற்பட்டதாக தான் நம்புவதாக முன்னாள் அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கம் தன்னிச்சையாக பொய்களைச் சொல்லிமேலும் படிக்க...
மீட்பு முயற்சிகளுக்கு பண்டாரநாயக்க அறக்கட்டளை ரூ. 250 மில்லியன் நன்கொடை

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளை, அண்மைய பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் மீட்பு மற்றும் மீள்குடியேற்றத்தை ஆதரிப்பதற்காக நிறுவப்பட்ட அரசாங்க நிதிக்கு 250 மில்லியன் ரூபாவினை பங்களித்துள்ளது. இந்தப் பங்களிப்பை பிரதமர் அலுவலகத்தில் பிரதமர்மேலும் படிக்க...
டிசம்பர் மாதத்தின் முதல் நான்கு நாட்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

2025 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தின் முதல் நான்கு நாட்களில் 25,046 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதத்தின் முதல் நான்கு நாட்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- …
- 435
- மேலும் படிக்க
