கட்டுரை
பாதுகாப்பு என்ற பெயரில் இன்று புர்கா ..நாளை?
எனது பக்கத்து வீட்டிலிருக்கும் மாயாவினது ஒரு தமிழ் கிறிஸ்தவக் குடும்பம். மாயா அநேகமாக ஒவ்வொரு ஞாயிறும் புனித அந்தோனியார் தேவாலயத்துக்குச் செல்லும் பழக்கமிருப்பவர் (உயிர்த்த ஞாயிறன்று, தனது தம்பி நீண்ட நாளைக்குப் பிறகு வீட்டுக்கு வந்தபடியால் செல்லவில்லை). மாயாவுக்கு ஒரேயொரு மகன்.மேலும் படிக்க...
இலங்கை: மீண்டும் அழிவின் விளிம்பில் – திசராணி குணசேகர
இலங்கையில் உதித்த ஞாயிறன்று நடந்த படுகொலைகளுக்கு ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு (ISIS) பொறுப்பேற்றுள்ளது. தேவாலயங்களையும் நகர விடுதிகளையும் இலக்குவைத்து ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த ஒருங்கிணைக்கப்பட்ட தொடர்குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து 48 மணித்தியாளத்திற்கு மேல் சென்ற பின்பாகவேமேலும் படிக்க...
