Day: November 21, 2026
உலக அமைதிக்கான வலுவான உத்தரவாதம் கலாசார உறவுகளே – இந்தியப் பிரதமர் மோடி

உலக அமைதியை உறுதிப்படுத்துவதற்கான வலுவான உத்தரவாதம் கலாசார உறவுகளே என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் உள்ள புராணா கிலாவில் நடைபெற்ற முதலாவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) நாகரிக உரையாடல் மன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
லண்டன் பொலிஸாரின் திடீர் சோதனையில் பெருமளவான பணம் மீட்பு

லண்டனில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனையில் பெருமளவான ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. லண்டனின் கேட்ஃபோர்டில் ( Catford ) வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்த பொலிஸார் அதில் இருந்து 35000 பவுண்ஸ் பணத்தை கைப்பற்றியுள்ளனர் . சம்பவம் தொடர்பில் 54மேலும் படிக்க...
மானிப்பாயில் ஐஸ் போதைப் பொருளுடன் இரு இளைஞர்கள் கைது

மானிப்பாய் பகுதியில் நேற்று (20) நள்ளிரவு விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், ஐஸ் போதைப்பொருளுடன் 26 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் தெல்லிப்பழையைச் சேர்ந்த இளைஞரிடமிருந்து 69 கிராம் ஐஸ் போதைப்பொருளும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞரிடமிருந்துமேலும் படிக்க...
வரவு செலவுத்திட்ட காலப்பகுதியில் மூன்று சட்டமூலங்களை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள தீர்மானம்

வரவு செலவுத்திட்ட காலப்பகுதியில் மூன்று சட்டமூலங்களை இரண்டாவது மதிப்பீடு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று (20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். மேலும் படிக்க...
முன்னாள் ஜனாதிபதிகளுக்-காக 34 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு – அமைச்சர் ஆனந்த விஜேபால

2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்தில், ஜனாதிபதியின் செலவினத் தலைப்பின் கீழ் முன்னாள் ஜனாதிபதிகளுக்காக 34 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன், Clean Sri Lanka திட்டத்திற்காக 6,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்மேலும் படிக்க...
பன்னிபிட்டிய பழைய இரும்பு வர்த்தக நிலையத்தில் தீ விபத்து – பொருட்களுக்குச் சேதம்

பன்னிபிட்டிய, தெபானம பிரதேசத்தில் அமைந்துள்ள பழைய இரும்பு கொள்வனவு செய்யும் வர்த்தக நிலையமொன்றில் இன்று (21) முற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று முற்பகல் 9.05 மணியளவில் இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக கோட்டை மாநகர சபைக்குச் சொந்தமானமேலும் படிக்க...
தாய்லாந்து பிரதிப் பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சரைப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர வரவேற்றார்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றைய தினம் இரவு (20) வருகை தந்த தாய்லாந்து இராச்சியத்தின் பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான மேதகு சிஹாசக் புவாங்கெட்கியோ (H.E. Mr. Sihasak Phuangketkeow) அவர்களை, வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர்மேலும் படிக்க...

