Day: November 20, 2026
தடை செய்யப்பட்ட அமைப்புகளின் சின்னங்களின்றி உயிர் நீத்தவர்களை நினைவுகூர உரிமை உண்டு – ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம்

தடை செய்யப்பட்ட அமைப்புகளின் அடையாளங்களையோ அல்லது சின்னங்களையோ காட்சிப்படுத்தாது, உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் உரிமை மக்களுக்கு உண்டு எனச் சுட்டிக்காட்டியுள்ள ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம், பொலிஸாரினால் ‘A’ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளமையால் காணி உரிமை தொடர்பில் எவ்வித கட்டளைகளையும் பிறப்பிக்க முடியாது எனமேலும் படிக்க...
அனர்த்த புனரமைப்பு, கிராமிய வீதிகள் திட்ட செயற்பாட்டு அலுவலகம் உத்தியோக பூர்வமாக ஆரம்பம்

அனர்த்த புனரமைப்பு மற்றும் கிராமிய வீதிகள் திட்ட செயற்பாட்டு அலுவலகத்தின் சேவைகள், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. கடந்த ‘டிட்வா’ (Ditwah) அனர்த்த நிலைமை காரணமாகச் சேதமடைந்த நாட்டின்மேலும் படிக்க...
காற்றின் தரம் குறைவடைந்தமை தொடர்பில் விசேட அறிவிப்பு

நாட்டின் பல மாவட்டங்களில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளது தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகாரசபை விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டின் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும், ஏனைய பகுதிகளான அநுராதபுரம், புத்தளம், திருகோணமலை,மேலும் படிக்க...
பிரித்தானியாவில் உடல்நலப் பிரச்சினைகளால் வேலைக்குச் செல்ல முடியாதவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

பிரித்தானியாவில் உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக வேலைக்குச் செல்ல முடியாதவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாகப் புதிய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. வேலை செய்யும் வயதுடைய ஐந்தில் ஒருவர் தற்போது உடல்நலப் பாதிப்புகளால் தொழிலில் ஈடுபட முடியாத நிலையில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில்மேலும் படிக்க...
ரோஹிங்கியா மக்கள் மீதான 2017ஆம் ஆண்டு வன்முறை இனப்படுகொலை எனத் தீர்ப்பு

சுமார் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக மியன்மார் முன்னெடுத்த கொடூரத் தாக்குதல்கள் இனப்படுகொலையா என்பது குறித்த மூன்று மணிநேர தீர்ப்பு வாசிப்பின் ஆரம்பத்திலேயே நீதிமன்றம் இந்த முக்கிய முடிவை அறிவித்துள்ளது. நெதர்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள சர்வதேச நீதிமன்றத்தில்மேலும் படிக்க...
பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நாட்டை விட்டு வெளியேற நிதியுதவி

பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட குடும்பங்கள் தாமாக முன்வந்து நாட்டை விட்டு வெளியேறினால், 40 ஆயிரம் பவுண்ஸ் வரை நிதியுதவி வழங்கும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. நிராகரிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களை விரைவாகத் திருப்பி அனுப்பும் நோக்கில் உள்துறை அமைச்சு இந்த நடவடிக்கையைமேலும் படிக்க...
இந்த ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த 20 இலட்சமாவது சுற்றுலாப் பயணி இன்று நாட்டை வந்தடைந்தார்

இந்த ஆண்டில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் 20 இலட்சமாவது சுற்றுலாப் பயணி இன்று (20) நாட்டை வந்தடைந்துள்ளார். ரஷ்ய நாட்டவரான இவருடன், அவரது குடும்ப உறுப்பினர்கள் இருவரும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்மேலும் படிக்க...
தாய்லாந்து துணைப் பிரதமர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வருகை

தாய்லாந்தின் துணைப் பிரதமரும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருமான சிஹசாக் புவாங்கெட்கேவ் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (20) இலங்கை வருகின்றார். அவர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் நாட்டில் தங்கியிருப்பார் என இலங்கை வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தாய்லாந்து மன்னர்மேலும் படிக்க...
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்கத் தமிழரசுக் கட்சி தீர்மானம்

2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது. அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார் கடந்த இரண்டு வரவு செலவுத் திட்டங்களுக்கும்மேலும் படிக்க...
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நாடாளு-மன்றத்தில் நிறைவேற்றப் பட்டது

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு சற்று முன்னர் இடம்பெற்றிருந்த நிலையில், பொரும்பான்மை வாக்குகளால் இரண்டாம் வாசிப்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு, 97 மேலதிக வாக்குகளால் இன்றுமேலும் படிக்க...
