Day: November 18, 2026
ஓராண்டு உச்சத்தைத் தொட்ட பிரித்தானிய பணவீக்கம்

பிரித்தானியாவின் ஆண்டு பணவீக்கம் 2026 செப்டம்பரில் 3.5% ஆக இருந்த நிலையில், கடந்த ஒக்டோபரில் ஓராண்டு கால உச்சமான 3.6% ஆக உயர்ந்தது என்று புதன்கிழமை (18) வெளியான அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டின. இருப்பினும், சில அடிப்படைக் கூறுகள் நிலையாக இருந்ததால்,மேலும் படிக்க...
நாமல் ராஜபக்ஷவின் பிணை உத்தரவுக்கு இடைக்காலத் தடை

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் வழங்கிய பிணை உத்தரவின் செயல்பாட்டை இடைநிறுத்தி, கொழும்பு மேல் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைமேலும் படிக்க...
பங்களாதேஷிற்கு அரச விஜயம் மேற்கொள்ள ஜனாதிபதி அநுரவிற்கு அழைப்பு!

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பங்களாதேஷிற்கு அரச விஜயத்தை மேற்கொள்ளுமாறு அந்நாட்டுப் பிரதமர் தாரிக் ரஹ்மானினால் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அழைப்பிதழ், பங்களாதேஷ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹுமையூன் கபீரினால் (Humaiunமேலும் படிக்க...
ஞானசார தேரரின் 4 ஆண்டு சிறைத் தண்டனை உறுதி

இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையிலும், மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையிலும் கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை இரத்து செய்யுமாறு கோரி பொதுபலமேலும் படிக்க...
சஷி வீரவன்சவுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை இலங்கை உயர் நீதிமன்றம் இன்று (18) உறுதிப்படுத்தியுள்ளது. சட்டவிரோதமான முறையில் பெற்றுக்கொண்ட இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக அவர் தாக்கல் செய்தமேலும் படிக்க...
3ம் ஆண்டு நினைவு தினம் – அமரர்.திருமதி. சந்திரா கோபால் (18/11/2026)

தாயகத்தில் யாழ்/நல்லூரை சேர்ந்தவரும், ஜேர்மனி கொட்டிங்கனை(Höttingen) வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி சந்திரா கோபால் (TRT தமிழ் ஒலியின் அன்பு நேயர்) அவர்களின் 3ம் ஆண்டு நினைவு தினத்தை நவம்பர் மாதம் 18 ம் திகதி புதன் கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அமரர்.மேலும் படிக்க...
அமெரிக்கா – ஈரான் இடையே மீண்டும் தாக்குதல்

ஈரான் மற்றும் மத்தியஸ்தர்களான ஓமன், கட்டார் ஆகியவற்றுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடந்தபோதிலும், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவ ரேடார் அமைப்பைத் தாக்கியதாக ஈரான் கூறியதைத் தொடர்ந்து, அமெரிக்கா ஈரானின் ஏவுகணை ஏவுதளம் ஒன்றைத் தாக்கியது. இதன் விளைவாக, செவ்வாயன்று இரு நாடுகளும்மேலும் படிக்க...
இலங்கை-யுடனான கடல்சார் இணைப்பை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை

இந்தியாவின் ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே சர்வதேச பயணிகள் படகுச் சேவையைத் தொடங்க வேண்டும் என்று தமிழக அரசு செவ்வாய்க்கிழமை (17) மத்திய அரசை வலியுறுத்தியது. மேலும், கல்வித் திட்டத்திற்கான நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்குமாறும் கோரிக்கை விடுத்தது. பொதுப்பணி மற்றும்மேலும் படிக்க...
இந்தியாவில் பேருந்து விபத்து; 8 பேர் உயிரிழப்பு, 20 பேர் காயம்

உத்தராகண்டின் ரிஷிகேஷ்-பத்ரிநாத் நெடுஞ்சாலையில், குலார் சந்தைக்கு அருகில் உள்ள பாலத்திலிருந்து, 30 முதல் 35 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று சுமார் 100 மீட்டர் ஆழமுள்ள நீரோடையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்ததுடன், 20மேலும் படிக்க...
வாகன வருமான உரிமங்கள் வழங்கும் பணிகள் இடைநிறுத்தம்

மேல் மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் மின்னணு அமைப்பில் மேற்கொள்ளப்படும் தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, மேல் மாகாணத்தில் வாகன வருமான உரிமங்களை வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. திணைக்களத்தின் அறிவிப்பின்படி, சேவை இடைநிறுத்தம் இன்று (18) நள்ளிரவு முதல் அமுலுக்குமேலும் படிக்க...
நவம்பர் முதல் பாதியில் ஒரு இலட்சத்தைக் கடந்த சுற்றுலாப் பயணிகள் வருகை

இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகம் (SLTDA) வெளியிட்டுள்ள அண்மைய புள்ளிவிவரங்களின்படி, 2026 நவம்பர் மாதத்தின் முதல் பாதியில் இலங்கைக்கு 102,469 சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இதில், இந்தியாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதன் மூலம், அந்தமேலும் படிக்க...
இலங்கை – தாய்லாந்து இடையே விசா விலக்கு ஒப்பந்தம்

சாதாரண கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்களுக்காக இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான விசா விலக்கு ஒப்பந்த வரைவை உருவாக்க தாய்லாந்து அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தாய்லாந்து அரசாங்கம் செவ்வாய்க்கிழமை (17) தெரிவித்துள்ளது. முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், தாய்லாந்து மற்றும் இலங்கை குடிமக்கள் ஒருமுறைக்கு அதிகபட்சம் 30மேலும் படிக்க...
தலைமன்னார் கடற்பரப்பில் தங்கம் கடத்த முயன்ற இருவர் கைது

இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின்போது, தங்கத் தொகையொன்றைக் கடத்த முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் 17ஆம் திகதி, இலங்கை கடற்படையின் வடமத்திய கடற்படை கட்டளைப் பிரிவினரால் தலைமன்னார் – பேசாலை கடற்பரப்பை அண்மித்த பகுதியில் இந்த விசேடமேலும் படிக்க...
பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுக்க யாழ்ப்பாணத்தில் மாவட்ட மட்டக் கலந்துரையாடல்

பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுத்தல் மற்றும் அவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்குத் துரிதமான பதிலளிப்பு மற்றும் தீர்வுகளை வழங்குதல் தொடர்பில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்குதாரர்களுடனான மாவட்ட மட்டக் கலந்துரையாடல், மாவட்ட மேலதிக செயலர் க. சிவகரன் தலைமையில் நேற்றைய தினம்மேலும் படிக்க...
செயற்கை நுண்ணறிவுக்கு ஏற்ற அறிவும் திறனும் கொண்ட மாணவர்களை உருவாக்க வேண்டும் – வடக்கு ஆளுநர்!

செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் வேகமாக மாற்றிவரும் உலகுக்கு ஏற்ற அறிவு, திறன்கள் மற்றும் சிந்தனைத் திறனுடன் மாணவர்களைத் தயார்ப்படுத்துவது அவசியம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். ‘‘Future Ready – Small Steps. Big Dreams’’மேலும் படிக்க...


