Day: November 17, 2026
PSTA மற்றும் OCB சட்டமூலங்களுக்கு தமிழரசுக் கட்சி கடும் எதிர்ப்பு

பயங்கரவாதத்திடமிருந்து நாட்டைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியவற்றை நிறைவேற்றுவதைத் தடுத்து நிறுத்தக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது. அக்கட்சியின் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், அதற்காக அனைவரும் இணைந்துமேலும் படிக்க...
உணவு ஒவ்வாமை – வட்டவளையில் 35 மாணவர்கள் வைத்திய-சாலையில்

வட்டவளை, டெம்பஸ்டோவ் தோட்டப் பாடசாலை ஒன்றில் இன்று (17) காலையில் வழங்கப்பட்ட காலை உணவு ஒவ்வாமை காரணமாக 35 மாணவர்கள் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த காலை உணவை உட்கொண்டதன் பின்னர் ஏற்பட்ட வாந்தி, மயக்கம் மற்றும் நெஞ்சுவலிமேலும் படிக்க...
வீதி விபத்துக்களால் இதுவரையில் 2400 பேர் பலி

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துகள் காரணமாக 2,400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான நிபுணர் குழு தெரிவித்துள்ளது. அதன் இணைப்பாளர் வைத்தியர் ருவன் துஷார குறிப்பிடுகையில், நவம்பர் 15 ஆம் திகதியுடன் 2,414மேலும் படிக்க...
ஐரோப்பாவுக்குப் பயணிக்கும் அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை

மேட்ரிட்டில் உள்ள அமெரிக்கத் தூதரகம், விடுமுறைக்காலத்தை முன்னிட்டு ஐரோப்பாவிற்குப் பயணம் செய்யும் அமெரிக்கக் குடிமக்களுக்காக ஒரு பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், பண்டிகைக் கொண்டாட்டங்கள், சுற்றுலாத் தலங்கள், போக்குவரத்து மையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் போன்ற மக்கள் அதிகம்மேலும் படிக்க...
போட்டியின்றி ஒத்துழைப்பின் மூலம் எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டும் – மோடி

இந்தியாவும் ஆசியான் நாடுகளும் இணைந்து உலக மக்கள் தொகையில் சுமார் கால் பங்கைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்த மக்களின் எதிர்காலம் போட்டியின் ஊடாக அல்லாமல் ஒத்துழைப்பின் ஊடாகவே வடிவமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பிலிப்பைன்ஸ் தலைநகர்மேலும் படிக்க...
பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதி வரிகளை உயர்த்தியது இந்திய அரசு

புவிசார் அரசியல் நிச்சயமற்ற சூழலில், பெட்ரோலியப் பொருட்களுக்கான வரிகளை மத்திய அரசு தொடர்ந்து மீளாய்வு செய்து வரும் நிலையில், டீசல் மீதான ஏற்றுமதி வரியை லிட்டருக்கு 14 ரூபாயாகவும், விமான எரிபொருள் (ATF) மீதான ஏற்றுமதி வரியை லிட்டருக்கு 12.5 ரூபாயாகவும்மேலும் படிக்க...
சட்டவிரோத மீன்பிடி; நவம்பர் முதல் 15 நாட்களில் 61 நபர்களுக்கு சட்டநடவடிக்கை

இலங்கை கடற்படையினால், 2026 நவம்பர் 01 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், உள்நாட்டு கடற்பரப்பை உள்ளடக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் மூலம், சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 61 நபர்களுடன் 18மேலும் படிக்க...
இணையவழி மோசடி அதிகரிப்பு; இலங்கையில் களமிறங்கும் FBI குழு

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒடுக்குமுறையைத் தொடர்ந்து, தங்களது சட்டவிரோத நடவடிக்கைகளை இலங்கைக்கு மாற்றிய இணையவழி மோசடியாளர்களைக் கண்டறிய, அமெரிக்க மத்திய புலனாய்வுப் பணியகம் (FBI) இலங்கை சட்ட அமுலாக்கத் துறைக்கு உதவும் என்று அமெரிக்கத் தூதரகம் திங்களன்று (16) தெரிவித்தது.மேலும் படிக்க...
இந்தோனேசியா-வில் நிலநடுக்கம்: இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை

இந்து சமுத்திரத்தில் இன்று (17) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் தற்போது இல்லை என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்புக்கு அமைவாக இலங்கையின் கரையோரப் பகுதிகள் பாதுகாப்பானவை என்றுமேலும் படிக்க...
கஸ்ஸப தேரர் பிணையில் விடுவிப்பு

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரை வளாகத்தில் விகாரைக் கட்டடம் அமைத்தமை மற்றும் அனுமதியின்றி புத்தர் சிலை நிறுவியமை தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப தேரர் இன்று (17) பிணையில்மேலும் படிக்க...
