Day: November 15, 2026
நெதர்லாந்து வேலைவாய்ப்பு மோசடி; இலங்கையர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை

நெதர்லாந்தில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, சில தரப்பினர் மக்களை ஏமாற்றி வருவதாக இலங்கைக்கான நெதர்லாந்து தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறான மோசடித் திட்டங்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், ஏற்கனவே சிலர் இத்தகைய மோசடிகளுக்கு இரையாகியுள்ளதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நெதர்லாந்தின்மேலும் படிக்க...
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவானது தாழமுக்கம்

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் பல நாள் மீன்பிடி படகுகள் மற்றும் காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரை கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களுக்காக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இன்று (15)மேலும் படிக்க...
சீனாவில் மூன்று வல்லரசுத் தலைவர்கள் சந்திக்கத் திட்டம்?

அடுத்த வாரம் சீனாவில் நடைபெறவுள்ள உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, டொனால்ட் ட்ரம்ப், விளாடிமிர் புட்டின் மற்றும் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்கமேலும் படிக்க...
இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் மூத்த தளபதி உயிரிழப்பு

2023 ஒக்டோபர் 7, அன்று இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் திட்டமிடவும், மேற்பார்வையிடவும் உதவிய ஹமாஸின் ஆயுதப் பிரிவைச் சேர்ந்த மூத்த தளபதி ஒருவர், தெற்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்ததை அந்த அமைப்பு ஞாயிற்றுக்கிழமை (15) உறுதிப்படுத்தியது.மேலும் படிக்க...
இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில்

இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பெரும்பாலான சிக்கல்கள் தீர்க்கப்பட்டுவிட்டன என்றும், பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படலாம் என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஜி20மேலும் படிக்க...
இளவரசர் வில்லியமுடன் இந்தியா செல்கிறார் வேல்ஸ் இளவரசி கேட்

பிரித்தானியாவின் வேல்ஸ் இளவரசி கேட், புற்றுநோய்க்கான சிகிச்சைக்குப் பின்னர் மேற்கொள்ளும் மிக முக்கியமான வெளிநாட்டுப் பயணமாக, இந்த வாரம் இந்தியாவில் நடைபெறவுள்ள ‘எர்த்ஷாட் பரிசு’ (Earthshot Prize) வழங்கும் நிகழ்வில் தனது கணவர் இளவரசர் வில்லியமுடன் இணைந்து பங்கேற்கவுள்ளார். அரியணைக்கு அடுத்தமேலும் படிக்க...
இலங்கையின் அரச வரியல்லா வருமானம் 39.1 சதவீதத்தால் அதிகரிப்பு

இலங்கை அரசாங்கத்தின் வரியல்லா வருமானம், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், பொருளாதாரம் மற்றும் நிதி நிலைமை தொடர்பான அறிக்கையில் இந்த விடயம்மேலும் படிக்க...
161 ஊடகவியலாளர்களுக்கு ‘அசிதிசி’ புலமைப்பரிசில்

இலங்கையின் ஊடகத்துறையில் தொழில்முறைத் திறனையும் அறிவுசார் ஆற்றலையும் மேம்படுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் ‘அசிதிசி’ ஊடகப் புலமைப்பரிசில் திட்டத்தின் ஊடாக, 2026ஆம் ஆண்டில் 161 ஊடகவியலாளர்கள் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இதுவரையான வரலாற்றில், ஒரே ஆண்டில் அதிக எண்ணிக்கையிலானமேலும் படிக்க...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கீகாரம் தொடர்பில் வெளியான சர்ச்சை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவி தொடர்பான சர்ச்சை காரணமாக, அக்கட்சி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியா என்பது தொடர்பில் ஊடகங்கள் வாயிலாகப் பரப்பப்படும் தவறான தகவல்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விளக்கமளித்துள்ளது. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு 2026 நவம்பர் 13ஆம் திகதியன்றுமேலும் படிக்க...
தமிழ் அரசியல் பிரமுகர் எம்.கே. சிவாஜிலிங்கம் காலமானார்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபையின் முன்னாள் தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கம் நேற்று (14) இரவு 11.50 மணியளவில் காலமானார். கடந்த 3 ஆம் திகதி உடல்நலக் குறைவு காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர்,மேலும் படிக்க...
