Day: November 13, 2026
கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு போதைப்பொருள் பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவு!

அநுராதபுரம் – ருவன்வெலிசாய விகாரைக்கு அருகில் உள்ள தானசாலைப் பகுதியில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் மூன்று சிவில் பிரஜைகளின் மனநல நிலைமையைச் பரிசோதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன்,மேலும் படிக்க...
Made in France கண்காட்சியில் Marine Le Pen-க்கு எதிராகக் கோஷம்

பரிஸ் நகரில் நடைபெறும் ‘Made in France’ கண்காட்சியில் பங்கேற்கச் சென்ற Rassemblement National (RN) கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் Marine Le Pen, அங்கு சிலரின் எதிர்ப்புக்கும் கூச்சல்களுக்கும் உள்ளானார். கண்காட்சி அரங்கிற்குள் அவர் சென்றபோது சிலர் அவருக்குமேலும் படிக்க...
புலியைப் கூண்டிலிருந்து விடுவிக்கக் கோரிய TIK TOK பிரபலம் – இளைஞர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் லாகூர் மாவட்டத்தில், டிக்டொக் காணொளி ஒன்றைப் பதிவு செய்வதற்காகக் கூண்டிலிருந்து விடுவிக்கப்பட்ட புலி தாக்கியதில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். லாகூர் மாவட்டத்தின் கஹ்னா பகுதியில் அமைந்துள்ள தனியார் விலங்கு இனப்பெருக்க நிலையம் ஒன்றில் குறித்த இளைஞர் பணியாற்றிமேலும் படிக்க...
வங்கக் கடலில் நவ.15-க்குள் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நவம்பர் 15-க்குள் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்மேலும் படிக்க...
திருப்பரங்குன்றம் கோயிலை தொல்லியல்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரக்கூடாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு

திருப்பரங்குன்றம் கோயில் மற்றும் மலையை தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்குச் சொந்தமான மலை உச்சியில் உள்ள தீபத்தூணில்மேலும் படிக்க...
ஷென்செனில் நவம்பர் 18, 19ஆம் திகதிகளில் ஆசிய பசிபிக் பொருளாதார மாநாடு

சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு எதிர்வரும் நவம்பர் 18 மற்றும் 19ஆம் திகதிகளில் சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதி ஜிமேலும் படிக்க...
ஒரே விபத்தில் 14 உயிர்கள் பறிபோன சோகம் – UAE-யில் அதிர்ச்சிச் சம்பவம்

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் புஜைரா நகரில் உள்ள ஷேக் கலீபா பின் சைத் பகுதியில் நேற்று ஏற்பட்ட கோர லொறி விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துக்குள்ளான லொறியை சாரதியால் கட்டுப்படுத்த முடியாததால், அது மேலும் பல வாகனங்கள் மீது மோதியதாகமேலும் படிக்க...
ருவன்வெலிசாய சத்தியாகிரகப் பகுதி வர்த்தகர்களுக்கு தடை

அநுராதபுரம் ருவன்வெலிசாய அருகே சத்தியாகிரகப் போராட்டம் நடத்தப்பட்ட பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளுக்குத் தொல்லியல் திணைக்களம் தடை விதித்துள்ளது. .பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பல தேரர்கள் குறித்த பிரதேசத்தில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, தொல்லியல் திணைக்களம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.மேலும் படிக்க...
வலி. வடக்கில் காணி விடுவிப்பைக் கோரி ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் போராட்டம்!

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ ” பங்களா முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 30ஆவது வாரமாக போராட்டத்தினை முன்னெடுத்தனர். வலி. வடக்கில் 256, 248,மேலும் படிக்க...
நாமல் ராஜபக்ஷவின் பிணை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிப்பதா? 18ஆம் திகதி முடிவு

கிரிஷ்’ (Krrish) கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவைப் பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இடைநிறுத்தி, இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிப்பதா இல்லையா என்பது குறித்த முடிவு எதிர்வரும் 18 ஆம்மேலும் படிக்க...
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்: பொதுமக்களின் எதிர்பார்ப்புகளும் வரவேற்பும்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நிதி அமைச்சராக நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறைசார் பிரதிநிதிகள் தமது வரவேற்பையும் நேர்மறையான கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டுள்ளனர். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும்மேலும் படிக்க...
