Day: November 11, 2026
பிரான்ஸில் தீவிரமடையும் போராட்டங்களால் Baccalauréat தேர்வில் மாற்றம் இல்லை என அரசாங்கம் அறிவிப்பு

பிரான்ஸில் உயர்நிலைப் பாடசாலை மாணவர் போராட்டங்களால் பாடங்கள் பாதிக்கப்பட்டுள்ள போதும், பாகலோரியா இறுதித் தேர்வில் மாற்றம் செய்யப்போவதில்லை என்று கல்வி அமைச்சர் எடுவார் ஜெஃப்ரே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தேர்வு முறையை மாற்றுவது அல்லது அட்டவணையைத் பிற்போடுவது மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும்மேலும் படிக்க...
பெல்ஜியத்தில் பள்ளம் வெட்டியபோது 9 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான தங்கக் கட்டிகள் கண்டெடுப்பு

பெல்ஜியத்தில் கழிவுநீர்க் குழாய் அமைக்க பள்ளம் வெட்டியபோது9 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான தங்கப் புதையல் கண்டெடுக்கப்பட்டது. பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகருக்கு வடமேற்கே சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சின்ட் – கில்லிஸ்-டெண்டர்மொன்டே பகுதியில், ஒரு மதுபான உற்பத்தி ஆலைமேலும் படிக்க...
ஷேக் ஹசீனா வங்கதேசம் திரும்பினால் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்: அட்டர்னி ஜெனரல் எச்சரிக்கை

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வங்கதேசம் திரும்பினால் மரண தண்டனையை எதிர்கொள்வார் என்று அந்நாட்டின் அட்டர்னி ஜெனரல் முகமது அமினுல் இஸ்லாம் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின்போது மிகப்பெரிய கலவரம் வெடித்தது. இதன் காரணமாக அன்றையமேலும் படிக்க...
இந்தியாவுக்கு எதிராக அவதூறு பரப்பும் சீன வலைதள பிரபலங்களுக்கு மத்திய அரசு கண்டனம்

சீனாவைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட வ்லாக்கர்கள் மற்றும் நேரலை ஒளிபரப்பாளர்கள் (சமூக வலைத்தள பிரபலங்கள்) வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள குடிசைப் பகுதிகளை டெல்லியின் பகுதிகள் என்று தவறாகக் குறிப்பிட்டு வீடியோக்களைப் பதிவிட்டு வருகின்றனர். அதில் இந்தியாவின் வாழ்க்கை நிலை, சுகாதாரம்,மேலும் படிக்க...
முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 9ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர்மேலும் படிக்க...
யாழில் ‘மெட்ரோ’ ஆடம்பர பேருந்து சேவை

நாட்டின் நகர்ப்புற பொதுப் போக்குவரத்துச் சேவையை நவீனப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ‘மெட்ரோ’ நகர்ப்புற ஆடம்பரப் பேருந்துச் சேவையை (Urban Luxury Transport) யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் விரிவுபடுத்துவதற்கான முன் ஆயத்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு கட்டமாக, யாழ்ப்பாண நகரில் மெட்ரோமேலும் படிக்க...
பிம்ஸ்டெக் சுகாதார மாநாட்டின் தலைவராக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தேர்வு

பிராந்திய சுகாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கையில் நடைபெறும் பிம்ஸ்டெக் (BIMSTEC) உறுப்பு நாடுகளின் சுகாதார அமைச்சர்களின் முதலாவது மாநாட்டின் தலைவராக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்று (11) முற்பகல் கொழும்பில் ஆரம்பமானமேலும் படிக்க...
வட இந்தியாவை மூடிய புகைமண்டலம்; அதிர்ச்சியளிக்கும் நாசா புகைப்படம்!

வட இந்தியா மற்றும் பாகிஸ்தான் முழுவதும் பரவியுள்ள அடர்ந்த மூடுபனி மற்றும் புகைப் படலத்தை நாசா செயற்கைக்கோள் ஒன்று விண்வெளியிலிருந்து படம் பிடித்துள்ளது. இப்பகுதியில் குளிர்காலம் தொடங்கவிருக்கும் சூழலில், மோசமடைந்து வரும் காற்று மாசு நெருக்கடியை இந்தப் புகைப்படம் தெளிவாகக் காட்டுகிறது.மேலும் படிக்க...
கஸ்ஸப தேரருக்கு எதிராக பிடியாணை உத்தரவு

திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (11) ஆஜராகத் தவறியதைத் தொடர்ந்து, பாலங்கொட கஸ்ஸப தேரருக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலைக் கடற்கரையோரத்தில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் அனுமதியற்ற கட்டுமானங்கள் மற்றும் சர்ச்சைக்குரிய புத்தர் சிலை தொடர்பான வழக்கு இன்று (11) விசாரணைக்குமேலும் படிக்க...
அநுராதபுரத்தில் பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூவர் சாகும்வரை உண்ணாவிரதம்

அநுராதபுரதத்தில் சத்தியாகிரகம் இடம்பெற்று வந்த இடத்தில் பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று தேரர்கள் இன்று காலை சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தி திட்டத்திற்கு எதிராக பௌத்த தேரர்கள் குழுவொன்று ருவன்வெலிசாயவிற்கு அருகிலுள்ள தானசாலை வளாகத்தில்மேலும் படிக்க...
2,000 பில்லியன் ரூபா மூலதன ஒதுக்கீட்டுடன் 2027 பாதீடு நாளை சமர்ப்பிப்பு

2027ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவுத் திட்ட யோசனைகள் அடங்கிய இறுதி ஆவணத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (11) ஜனாதிபதி செயலகத்தில் வைத்துப் பார்வையிட்டார். நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெருமவும் இந்நிகழ்வில்மேலும் படிக்க...

