Day: November 9, 2026
ஞானசார தேரரை காவியுடன் நீதிமன்றில் ஆஜர்படுத்தக் கோரி மனு தாக்கல்

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை காவி உடையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வைத்தியரான பி. ஏ. ரத்னபாலவினால் இந்தமேலும் படிக்க...
கோட்டாபய ராஜபக்ஷ CCIB யில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மத்திய குற்றப் புலனாய்வு பணியகத்தில் இன்று (9) முற்பகல் ஆஜராகியுள்ளார். தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதியிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாகமேலும் படிக்க...
2025-26 நிதி ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கான நன்கொடை 75% சரிவு

காங்கிரஸ் கட்சி 2025-26 நிதியாண்டில் பெற்றுள்ள நன்கொடைகள் 75 சதவீதம் அளவுக்கு சரிந்து, ரூ.130.69 கோடியாகக் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த நன்கொடைகளில் ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான சரிவு இதுவாகும். காங்கிரஸ் கட்சிக்கு ரூ.20,000-க்கு மேல் கிடைத்தமேலும் படிக்க...
“பேனர் வைத்தால் ஒழுங்கு நடவடிக்கை” – மதிமுகவினருக்கு வைகோ எச்சரிக்கை

மதிமுகவினர் பேனர்கள் வைக்கும் நிகழ்ச்சிகளில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என்றும், மேலும் அவ்வாறு வைக்கும் கட்சியினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியல் கட்சியினர், கலைத் துறையினர், வணிகமேலும் படிக்க...
மசகு எண்ணெய் விலையில் தொடர் சரிவு

சர்வதேச சந்தையில் திங்கட்கிழமை (09) வர்த்தகத் தொடக்கத்தில் மசகு எண்ணெய் விலை சரிந்தது. ஹார்முஸ் நீரிணைப்பிலோ அல்லது அதன் அருகிலோ கப்பல்கள் தாக்கப்பட்டதாக இரு நாடுகளும் தெரிவித்திருந்த போதிலும், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், ஈரான் மீதுமேலும் படிக்க...
எகிப்தில் கோர ரயில் விபத்து; 7 பேர் உயிரிழப்பு, 112 பேர் காயம்

எகிப்தின் கெய்ரோ நகருக்குத் தெற்கே சுமார் 76 கி.மீ (47 மைல்) தொலைவில் ஞாயிற்றுக்கிழமை (08) இரண்டு பயணிகள் ரயில்கள் மோதி இடம்பெற்ற விபத்தில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்ததுடன், 112 பேர் காயமடைந்ததாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிசாவிலிருந்துமேலும் படிக்க...
தேசிய டெங்கு தடுப்புக்கான சிறப்பு வாரம் இன்று அமுல்

டெங்கு பரவல் அபாயம் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட 74 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகளை உள்ளடக்கிய, டெங்கு தடுப்புக்கான சிறப்புத் திட்டமொன்றை இன்று (09) ஆரம்பிக்கவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு ஆரம்பிக்கப்படும் டெங்கு தடுப்புக்கான சிறப்புமேலும் படிக்க...
மானின் தாக்குதலுக்கு உள்ளாகி புனர்வாழ்வு கைதி மரணம்

வீரவில திறந்தவெளி சிறை முகாமில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வந்த கைதி ஒருவர், முகாம் வளாகத்தில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மான் ஒன்றின் குத்துக் காயத்துக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (08) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முகாம் வளாகத்தில் சுதந்திரமாகமேலும் படிக்க...
கொழும்பில் வெள்ளத்துக்கு காரணமான 60 இடங்கள் அடையாளம்

கொழும்பிலுள்ள ஐந்து தேர்தல் தொகுதிகளில், வெள்ள நீர் வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் வடிகால்களும் நீர்வழிகளும் அடைபட்டுள்ள 60 இடங்களை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். நவம்பர் 6 ஆம் திகதி பெய்த பலத்த மழையினால் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தைத் தொடர்ந்து, தடைகளை அகற்றுவதற்கான கூட்டுமேலும் படிக்க...
சிங்கப்பூரில் இலங்கையர்-களுக்கு வேலைவாய்ப்பு

சிங்கப்பூரின் மனிதவள அமைச்சகம் (MOM), அந்நாட்டின் ‘பாரம்பரியமற்ற மூல’ (Non-Traditional Source – NTS) பணிப் பட்டியலில் மேலும் எட்டு புதிய வேலைப்பிரிவுகளைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், முதலாளிகள் பல்வேறு பணிகளுக்காக வெளிநாட்டு ஊழியர்களை ‘பணி அனுமதிச் சீட்டு’மேலும் படிக்க...
