Day: November 3, 2026
உக்ரேனில் ரஷ்யாவின் கோரத் தாக்குதல் – 26 பேர் உயிரிழப்பு

உதவிப் பொருட்கள் விநியோக மையம் ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலை உக்ரேன் தலைவர் மிகவும் பயங்கரமானது என்று வர்ணித்துள்ளார். தெற்கு ஜபோரிஜியா (Zaporizhzhia) பிராந்தியத்தில் உள்ள கோமிஷுவாகா கிராமத்தின் மீது,மேலும் படிக்க...
பைனான்ஸ் ஹேக்கிங் குற்றச்சாட்டு அபத்தமானது – வட கொரியா பதிலடி

கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நிறுவனமான பைனானில் (Binance) நடந்த சாதனை அளவிலான 6.3 பில்லியன் டொலர் ஹேக்கிங்கிற்குப் பின்னால் தாங்கள் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை வட கொரியா மறுத்துள்ளதுடன், அக்குற்றச்சாட்டுகளை “அபத்தமான சொல்லாடல்” கூறியுள்ளது. கொரிய மக்கள் ஜனநாயகக் குடியரசின் உயர்மட்ட அதிகாரியும்,மேலும் படிக்க...
காங்கிரஸின் கட்டுப்பாடு யாருக்கு? – அமெரிக்க இடைத்தேர்தல் இன்று

அமெரிக்கா முழுவதும் 230 மில்லியனுக்கும் அதிகமான தகுதியுள்ள வாக்காளர்கள், காங்கிரஸில் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவரைத் தீர்மானிக்க செவ்வாய்க்கிழமை (03) அன்று வாக்களிக்கவுள்ளனர். பிரதிநிதிகள் சபையின் அனைத்து 435 இடங்களுக்கும், செனட் சபையின் 100 இடங்களில் 35 இடங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. மேலும், 36மேலும் படிக்க...
ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தில் முகேஷ் அம்பானி

ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் நிகழ்நேர கோடீஸ்வரர்கள் பட்டியலின்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 8 பில்லியன் டொலர் அல்லது 10.02 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் அவரது மொத்த சொத்து மதிப்பு 88.3 பில்லியன் டொலராக உயர்ந்ததைத் தொடர்ந்து,மேலும் படிக்க...
ஓமன் கடற்பரப்பில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல் – மாலுமி ஒருவர் உயிரிழப்பு

ஓமன் கடற்கரைக்கு அப்பால், இந்தியக் கொடியுடன் சென்ற சரக்குக் கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். 14 இந்திய மாலுமிகளைக் ஏற்றிச் சென்ற அந்தக் கப்பல், ஓமன் கடற்கரைக்கு அருகில் சென்றுகொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வான்வழிப்மேலும் படிக்க...
ஒக்டோபரில் வரலாறு காணாத சுற்றுலாப் பயணிகள் வருகை

2026 ஒக்டோபர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது. இதன்படி, குறித்த மாதத்தில் 168,625 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இது 2025மேலும் படிக்க...
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்; நாடாளுமன்றில் பதற்றம்

நாடாளுமன்றத்தில் இன்று (03) பதற்றமான சூழல் ஏற்பட்டது. சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் உள்ளிட்ட, நாடாளுமன்ற உரிமைகள் தொடர்பான பல விடயங்களை உடனடியாக கேள்வி எழுப்புவதற்கு பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி அனுமதி மறுத்ததை அடுத்து, எதிர்க்கட்சியினர்மேலும் படிக்க...
கிரிஷ் வழக்கில் நாமலுக்குப் பிணை: மீண்டும் சிறையில்

சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ (Krrish) பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (03) உத்தரவிட்டது. இருப்பினும், நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள பிறமேலும் படிக்க...
பொருளாதார நடவடிக்கை-களுக்காக ‘TIN’ இலக்கம் கட்டாயம்: உள்நாட்டு இறைவரித் திணைக் களத்தின் சிறப்பு அறிவித்தல்

2026 நவம்பர் 01 ஆம் திகதி முதல் 8 வகையான பொருளாதார நடவடிக்கைகளுக்காக ‘TIN’ (வரி அடையாள இலக்கம்) இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, பொதுமக்கள் பலரும் TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கும் பிராந்திய அலுவலகங்களுக்கும் செல்வதற்குமேலும் படிக்க...
ஐரோப்பிய ஒன்றியத்துடன் 10 மில்லியன் யூரோ நிதியுதவி ஒப்பந்தம்

நிலையான வர்த்தகத்தை ஊக்குவிக்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்துடன் 10 மில்லியன் யூரோ நிதியுதவி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நான்கு ஆண்டுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்தின் ஊடாக, பசுமை மாற்ற முயற்சிகள் மற்றும்மேலும் படிக்க...
குக் தீவில் சிக்கித் தவிக்கும் இலங்கை பெண்: நாடு திரும்ப உதவி கோருகிறார்

இலங்கைக்கு மீண்டும் திரும்புவதற்குத் தேவையான ‘டிரான்சிட் விசா’ (Transit Visa) பெற முடியாமையின் காரணமாக, இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் நியூசிலாந்துக்கு அருகில் உள்ள குக் தீவில் (Cook Islands) சுமார் மூன்று வருடங்களாகச் சிக்கித் தவிப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்திமேலும் படிக்க...

