Day: October 29, 2026
பாம்பின் இரத்தத்தைக் குடிக்கும் மனிதர்கள்! – அஞ்ச வைக்கும் விசித்திர கலாச்சாரம்

‘பாம்பென்றால் படையும் நடுங்கும்’ என்று கூறுவார்கள். அதற்கு காரணம் எவ்வளவு பெரிய வீரனையும் ஒரு துளி பாம்பின் விஷம் வீழ்த்திவிடும். அதனால்தான் பாம்பு பூமியின் மிகவும் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பாம்பின் விஷம் ஆபத்தானதாக இருக்கும் போது சில நாடுகளில்மேலும் படிக்க...
பொறியியல் கல்விக்குப் புதிய தேசியக் கொள்கை – பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தல்

கைத்தொழில் துறையின் தற்போதைய தேவைகள் மற்றும் எதிர்காலத் தொழில்நுட்பப் போக்குகளுக்குப் பொருந்தும் வகையில், பொறியியல் கல்வி தொடர்பான முறையான கொள்கையொன்று தயாரிக்கப்பட வேண்டும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பொறியியல் கல்விக்கானமேலும் படிக்க...
மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு: நவம்பர் 02இல் நாடு தழுவிய சிறப்புத் திட்டம்

இலங்கையில் பெண்களுக்கு இடையே அதிகமாகக் கண்டறியப்படும் புற்றுநோய்களில் ஒன்றான மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதை ஊக்குவிக்கவும், நாடு தழுவிய சிறப்பு தேசிய வேலைத்திட்டம் ஒன்றை நவம்பர் 02 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மகளிர் நாடாளுமன்றக் குழுவின் தலைவியான அமைச்சர் சரோஜாமேலும் படிக்க...
அயர்லாந்தில் குமார் சங்கக்கார எதிர்கொண்ட கசப்பான அனுபவம்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார மற்றும் அவரது குடும்பத்தினர் அயர்லாந்தின் டப்ளின் (Dublin) விமான நிலையத்தில் அசௌகரியமான மற்றும் விரும்பத்தகாத அனுபவமொன்றை எதிர்கொண்டுள்ளனர். ‘ரயான்-எயார்’ (Ryanair) விமான சேவை நிறுவனத்தின் ஊழியர்கள் அவரிடமும் அவரது குடும்பத்தினரிடமும் அச்சுறுத்தும்மேலும் படிக்க...
தவறிழைத்த எந்தவொரு அதிகாரியையும் பாதுகாக்க பொலிஸ் முனையாது

எந்தவொரு அதிகாரியையும் விசேடமாகப் பாதுகாப்பதற்காகப் பொலிஸார் ஒருபோதும் செயற்படமாட்டார்கள் என்றும், ஏதேனும் ஒரு அதிகாரி தவறிழைத்தால், சட்டத்திற்குப் புறம்பாக நடந்துகொண்டால், சமூகத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அல்லது சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டால், அவர்களுக்கு எதிராகச் சட்டரீதியாகவும் ஒழுக்காற்று ரீதியாகவும் கடுமையாக நடவடிக்கைமேலும் படிக்க...
தமிழரசுக் கட்சி – ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இணைவில் பின்னடைவு

இலங்கை தமிழரசு கட்சியும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புகள் தற்போதைக்கு இல்லை என கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருங்கிணைந்த கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி அதனூடாக தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசியமேலும் படிக்க...
