Day: October 28, 2026
ஸ்பெயினில் அதிவேக தொடருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 68 பேர் உயிரிழப்பு

ஸ்பெயினின் டோலிடோ மாகாணத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் குறைந்தது 68 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 80 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.** 2026 அக்டோபர் 28ஆம் திகதி ஸ்பெயினின் மாட்ரிட் நகருக்குத் தெற்கே அமைந்துள்ள டோலிடோ மாகாணத்தின் உர்டா பகுதியில் இந்த விபத்துமேலும் படிக்க...
இஸ்ரேலில் மீண்டும் ஒரு தேர்தலுக்குச் செல்ல வேண்டாம் : இஸ்ரேலிய ஜனாதிபதி

இஸ்ரேலில் மீண்டும் ஒருமுறை பொதுத் தேர்தல் நடத்தப்படுவதைத் தவிர்த்து, தற்போதைய சூழ்நிலையில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துமாறு இஸ்ரேல் ஜனாதிபதி அரசியல் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின்படி, பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணி முன்னிலையில் உள்ளபோதிலும், ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையைமேலும் படிக்க...
பிரான்ஸிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம்: முற்றிலும் தவறான செய்தி – பாகிஸ்தான் தூதரகம்

வாழ்க்கைச் செலவு உயர்வு, கல்வித் துறையின் பின்னடைவு மற்றும் அரசாங்கத்தின் சீர்திருத்தக் கொள்கைகளுக்கு எதிராக பிரான்ஸ் நாடு முழுவதும் மக்கள் போராட்டங்களும் வேலைநிறுத்தங்களும் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகின்றன. பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் உட்பட நாட்டின் பல முக்கிய நகரங்களில் இலட்சக்கணக்கான மக்கள்மேலும் படிக்க...
சொகுசு கார் மோசடி; குற்றத்தை ஒப்புக் கொண்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

தேவையான வரிகளைச் செலுத்தாமல் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு பிஎம்டபிள்யூ (BMW) வாகனத்தை வைத்திருந்தது மற்றும் வரி மோசடியில் ஈடுபட்டது ஆகிய குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஒரு தனியார்மேலும் படிக்க...
கோட்டாபயவின் பயணத் தடை: நவ.4 அன்று முன்னிலை ஆகுமாறு சி.ஐ.டி.க்கு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெளிநாட்டுப் பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நவம்பர் 4 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகி தனது கருத்துக்களை முன்வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு.வைத்திலிங்கம் ஜெகதீஸ்வரன் (28/10/2026)

தாயகத்தில் எழுவை தீவைப் பிறப்பிடமாகவும், கனடா ரொறன்ரோவை (Toronto) வதிவிடமாகவும் கொண்ட திரு. வைத்திலிங்கம் ஜெகதீஸ்வரன் அவர்கள், 22ஆம் திகதி ஒக்டோபர் மாதம் வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த துயருடன் அறியத் தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற வைத்திலிங்கம் –மேலும் படிக்க...
சூடான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

தெற்கு டார்பூரின் தலைநகரான நியாலா நகரில் உள்ள மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தை ஒன்றின் மீது சூடானிய இராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், இந்த தாக்குதலில் மேலும் 113 பேர் காயமடைந்தனர் என்று மனித உரிமைக்மேலும் படிக்க...
ட்ரம்ப்புடன் பேச்சு வார்த்தை; மட்டுப் படுத்தப்பட்ட முன்னேற்றமே – கனடா

ஒட்டாவா – அமெரிக்காவுடனான அண்மைய வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றமே ஏற்பட்டுள்ளதாக கனேடிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாகப் பேச்சுவார்த்தைகள் ஓரளவு தீவிரமடைந்துள்ளதாகக் கனேடியப் பிரதமர் மார்க் கார்னி செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டுள்ளார். அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்மேலும் படிக்க...
ஈரான் போர்ச் செலவு $47 பில்லியனைத் தாண்டியது; பென்டகன் தகவல்

ஈரானில் போரை நடத்துவதற்காக அமெரிக்க இராணுவம் இதுவரை 47 பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையைச் செலவிட்டுள்ளது. இது, ஜூலை மாதத்தில் பாதுகாப்புத் துறை அளித்த மதிப்பீட்டை விட 25 சதவீதத்திற்கும் அதிகம் என பென்டகன் தரவுகள் தெரிவிக்கின்றன. பென்டகன் தனது மதிப்பீடுமேலும் படிக்க...
ஆந்திராவைத் தாக்கிய அர்னாப் புயல்; 261 மி.மீ. மழை வீழ்ச்சி

‘அர்னாப்’ (Arnab) புயல் இன்று (28) அதிகாலை ஆந்திரப் பிரதேச கடற்கரையோரத்தில் கிட்டத்தட்ட ஒரே இடத்தில் நிலை கொண்டிருந்தது என்றும், அது கரையை கடக்கும் செயல்முறை அடுத்த 2-3 மணி நேரத்திற்குத் தொடரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு நிலையம் (IMD)மேலும் படிக்க...
மனித உரிமைகளைப் பாதிக்கும் சட்டமூலம்; அரசாங்கத்திற்கு சர்வதேச மன்னிப்புச் சபை எச்சரிக்கை

முன்மொழியப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) அழைப்பு விடுத்துள்ளதுடன், அது அதிகாரிகளுக்கு வரம்பற்ற அதிகாரங்களை வழங்கி அடிப்படை மனித உரிமைகளைப் பலவீனப்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை (27)மேலும் படிக்க...
தென்கொரியாவில் இலங்கை மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு: அமைச்சரவை அனுமதி

தொழிற்பயிற்சிகள் மற்றும் மாணவர் பரிமாற்ற வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவதற்காக கொரிய குடியரசின் நிறுவனங்களுடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் தொழிற்பாட்டுப் பணிச்சட்டகத்தை மேற்கொள்வதற்கு தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய தொழில் பாதுகாப்புமேலும் படிக்க...
மூன்று மாடி வீட்டிலிருந்து விழுந்த சிறுமி உயிரிழப்பு!

கொழும்பு, கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெயார்ட்ஸ் பிராட்வே பகுதியில் அமைந்துள்ள மூன்று மாடி வீட்டின் மேல் மாடியிலிருந்து விழுந்து காயமடைந்த 15 வயதுச் சிறுமி உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமி, லேடி றிச்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்மேலும் படிக்க...
சீரற்ற வானிலையால் 21,218 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 17 மாவட்டங்களில் 5,696 குடும்பங்களைச் சேர்ந்த 21,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. அந்த நிலையம் வெளியிட்டுள்ள அண்மைய நிலவர அறிக்கையின்படி, 17 மாவட்டங்களில் உள்ள 109 பிரதேசமேலும் படிக்க...
நாடு கடத்தப்பட்ட முன்னாள் த.வி. பு*லிகள் உறுப்பினர் கைது

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப் பு*லிகள் உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளதாவது, 2015 ஆம் ஆண்டு, இந்திய பாதுகாப்புப் பிரிவினரால் LTT*E அமைப்பை மீளமைப்பது தொடர்பாக முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைதுமேலும் படிக்க...
ஏர்பஸ் வழக்கு: நாமலை நவம்பர் 19 முன்னிலைப் படுத்த நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் (Airbus) பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை, எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதி சிறைச்சாலை அதிகாரிகள் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நிரந்தர ட்ரையல்-அட்-பார் நடுவர்கள் குழுமேலும் படிக்க...

