Day: October 26, 2026
பிரான்ஸ்: தொடரும் போராட்டங்கள் : நவம்பர் 5ஆம் திகதி நாடு தழுவிய வேலைநிறுத்தம்

அக்டோபர் 24ஆம் திகதி நாடு முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் பெரும் வெற்றியடைந்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ள நிலையில், போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை தொழிற்சங்கங்களும் சமூக இயக்கங்களும் அறிவித்துள்ளன. இதன்படி, அக்டோபர் 30, 31ஆம் திகதிகள் மற்றும் நவம்பர் 5ஆம் திகதிமேலும் படிக்க...
“கருத்தியல் போரிலும் நம்பகத்தன்மைக்கான போரிலும் வெற்றி பெற்றுவிட்டோம்” – Marine Le Pen

ஜனாதிபதித் தேர்தலில் நான்காவது முறையாகப் போட்டியிடத் தயாராகும் Marine Le Pen, ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 25ஆம் திகதி Orléans நகரில் தனது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார். Rassemblement national (RN) கட்சியின் மாநாட்டின் இரண்டாவது நாளில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சித்மேலும் படிக்க...
பங்களாதேஷில் கடுமையான பொருளாதார நெருக்கடி

மனித மேம்பாடு மற்றும் கிராமிய வாழ்வாதாரத்தை உயர்த்தியதன் மூலம் வறுமையை ஒழித்து உலகிற்கே முன்மாதிரியாகத் திகழ்ந்த பங்களாதேஷ், தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அரசாங்க அளவில் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சி பதிவாகிய போதிலும், நாட்டின் மக்களின்மேலும் படிக்க...
நான்காவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார் லுலா

பிரேசிலின் மூத்த இடதுசாரி ஜனாதிபதியான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, கடும் போட்டி நிலவிய தேர்தல் பிரச்சாரத்திற்குப் பின்னர் மீண்டும் நாட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் தனது வலதுசாரி போட்டியாளரான பிளாவியோ போல்சோனாரோவை தோற்கடித்தார். எனினும், போல்சோனாரோ இதுவரை தனதுமேலும் படிக்க...
வங்கக்கடலில் ‘அர்னாப்’ புயல் வலுப்பெறுகிறது – 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை

மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ‘அர்னாப்’ எனப் பெயரிடப்பட்ட புயலாக வலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 15 கிலோமீற்றர் வேகத்தில் நகரும் இந்தப் புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும் எனமேலும் படிக்க...
சூறாவளியின் தாக்கத்தால் இலங்கையில் கனமழை

வங்காள விரிகுடாவின் கிழக்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது தற்போது வட அகலாங்கு 15.3° இற்கும் கிழக்கு நெட்டாங்கு 89.7° இற்கும் அருகில் மையம் கொண்டுள்ளது.மேலும் படிக்க...
உத்தேச பாதுகாப்புச் சட்டங்கள் குறித்து இராஜதந்திர தூதுக்குழுக்களுடன் சஜித் பிரேமதாச கலந்துரையாடல்

இலங்கையின் உத்தேச பாதுகாப்புச் சட்டங்கள், அரசியலமைப்புப் பாதுகாப்புகள் மற்றும் ஜனநாயகப் பொறுப்புக்கூறல் தொடர்பான பாரதூரமான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பு 7 இல் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இராஜதந்திர தூதுக்குழுக்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின்மேலும் படிக்க...
பேருந்து – லொரி நேருக்கு நேர் மோதி விபத்து; 05 பேர் காயம்

அஹங்கம, கதோலுவ (Katholuwa) சந்திக்கு அருகில் இன்று (26) காலை பேருந்து ஒன்றும் டிப்பர் லொரி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். காலி பகுதியிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற பேருந்து, எதிர்த் திசையில் வந்தமேலும் படிக்க...
லுலா டா சில்வாவின் வெற்றிக்கு ஜனாதிபதி அனுரகுமார வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலில் 96 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பிரேசிலின் ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவின் இந்த வெற்றிக்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கமேலும் படிக்க...
சட்டவிரோத சுருக்கு வலையை ஒழிக்க விசேட அதிரடிப்படைக்கு அதிகாரம் வழங்க வேண்டும் – அந்தனிசில் ராஜ்குமார்

மட்டக்களப்பு கடல் பிராந்தியத்தில் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள ஒரு சில பரிசோதகர்களின் அனுசரனையுடன் ஆசீர்வாதத்துடன் தான் இந்த சட்டவிரோத சுருக்குவலை பாவித்து மீன் பிடிக்கின்றனர் எனவே இந்த சட்டவிரோத சுருக்கு வலையை அடியோடு இல்லாமல் ஒழிக்க விசேட அதிரடிப்படையினருக்கு அதிகாரத்தைமேலும் படிக்க...
