Day: October 24, 2026
“பாஜக மாடல் தவெக அரசுக்கு எதிராக உரிமைப் போராட்டங்கள் தொடரும்” – சீமான்

நாதக மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா உள்ளிட்டோர் கைது தொடர்பாக, ‘பாஜக மாடல் தவெக அரசுக்கு எதிரான எங்களின் உரிமைப் போராட்டங்கள் தொடர்ந்து வெல்லும்’ என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளமேலும் படிக்க...
“திருமாவளவனை முதல்வராக்க இபிஎஸ் உட்பட நாங்கள் அனைவரும் முயற்சித்தோம்” – தினகரன்

“திருமாவளவனை முதல்வராக்க இபிஎஸ் உட்பட நாங்கள் அனைவரும் முயற்சித்தோம். மற்றபடி, திமுக – அதிமுக எப்படி ஒன்றாக் சேர்ந்து ஆட்சியமைக்க முடியும்? அதிமுக – திமுக எந்தக் காலத்திலும் கூட்டு சேரவே முடியாது” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்மேலும் படிக்க...
ஜோர்தான் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு! 7 பேர் பலி – 34 பேர் காயம்

ஜோர்தானின் மத்தியப் பகுதியிலுள்ள சுராக் (Karak) மாகாணம், மூத் (Hmoud) பகுதியில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற இறுதிச்சடங்கின்போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், குறைந்தது 34 பேர் படுகாயமடைந்துள்ளனர். தேவாலயத்துக்கு காரில் வந்த அடையாளம் தெரியாதமேலும் படிக்க...
பிரான்ஸில் அக்டோபர் 24 நாடளாவிய போராட்டம்: கட்டுப்படுத்த 70,000 பாதுகாப்புப் படையினர் களமிறக்கம்

இன்று அக்டோபர் மாதம் 24ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள நாடளாவிய போராட்டங்களை முன்னிட்டு, நாடு முழுவதும் 70,000 காவல்துறையினர் மற்றும் ஜொந்தாமினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக உள்துறை அமைச்சர் Laurent Nuñez அறிவித்துள்ளார். கடந்த வார இறுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள்மேலும் படிக்க...
நாட்டில் சீர்குலைவை ஏற்படுத்தும் கனவு ஒருபோதும் பலிக்காது – மோடி

நாட்டில் சீா்குலைவை விளைவிக்க வேண்டுமென்ற சிலரின் கனவு ஒருபோதும் பலிக்காது என பிரதமா் நரேந்திர மோடி கூறியுள்ளார். மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியை சாடும் வகையில், பிரதமா் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ‘ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஓராண்டில் ஏவப்பட்ட மேலும் படிக்க...
தலல்லவில் மீட்கப்பட்ட பொதிகளில் 475 kgக்கும் அதிகமான ஐஸ் மற்றும் ஹெரோயின்

மாத்தறை, தலல்ல, நாவோட்டுன்ன கடல் மற்றும் கடற்கரைப் பகுதியில் இன்று (24) காலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, 475 கிலோ கிராமுக்கும் அதிகமான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் தொகையைக் கைப்பற்றியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கை கடலோரப் பாதுகாப்புத்மேலும் படிக்க...
மக்கள் துயர்தீர 500 நாட்கள் கூட சிறையில் இருக்கத் தயார் – நாமல்

இன்றுடன் பூர்த்தியாகும் தனது சிறைவாசத்தின் 50 ஆவது நாளை முன்னிட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விசேட அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளார். நாட்டின் கடுமையான பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாகவும், மக்களின் குறைகளில்மேலும் படிக்க...
சிறைத்தண்டனை விதிக்கப்படும் பௌத்த பிக்குகளின் காவி உடை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி

பௌத்த பிக்கு ஒருவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்படும் சந்தர்ப்பங்களில், அவர்களின் துறவற ஆடையை (காவி உடை) நீக்குவது தொடர்பாகப் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் மற்றும் விதிமுறைகளை உள்ளடக்கி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் பதில் ஆணையாளர் நாயகத்தினால் இந்த அதிவிசேட வர்த்தமானிமேலும் படிக்க...

