Day: October 23, 2026
போராட்டத்தால் முடங்கும் பரிஸ் நகரம் – அருங் காட்சியகங்கள், வர்த்தக நிலையங்கள் மூடல்

அக்டோபர் மாதம் 24ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள போராட்டத்தை முன்னிட்டு, நகரின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த அக்டோபர் 17ஆம் திகதி இடம்பெற்ற போராட்டங்களின்போது வன்முறைச் சம்பவங்கள், கொள்ளைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள் இடம்பெற்றதைத்மேலும் படிக்க...
சனிக்கிழமை ஆர்ப்பாட்டங்-களுக்கு கடும் நிபந்தனை – ஜனாதிபதி மக்ரோன் முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் சனிக்கிழமை, ஒக்டோபர் 24ஆம் திகதி, தொழிற்சங்கங்களின் கோரிக்கையின் பேரில் ஏற்பாடு செய்யப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார். ஒக்டோபர் 17ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, உளவுத்துறை அதிகாரிகளுடன் வியாழக்கிழமை, ஒக்டோபர்மேலும் படிக்க...
சீனாவில் நிலநடுக்கத்தால் பேரழிவு! உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வு
சீனாவின் தென்மேற்கு பிராந்தியமான திபெத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 32 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவில் 7.0ஆகப் பதிவாகியுள்ளதுடன் நாக்ஷு (Nagqu) நகருக்கு வடகிழக்கே சுமார் 190மேலும் படிக்க...
ஷிரந்தி ராஜபக்ஷவின் இதய அறுவை சிகிச்சை வெற்றி! பொதுஜன பெரமுன பேச்சாளர் அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியுமான ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு மேற்கொள்ளப்பட்ட முதலாவது இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஏற்பட்ட திடீர் மருத்துவ அவசரநிலையைத்மேலும் படிக்க...
நாமல் மற்றும் ஜானகி மீண்டும் விளக்கமறியலில்

கிரிஷ் (Krrish) கொடுக்கல் வாங்கல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகியோரை எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை மீண்டும்மேலும் படிக்க...
போராடும் பிக்குமாருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தி கொழும்பு விஹாரமஹா தேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாகிரக போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் கட்டளையொன்றைப் பிறப்பித்துள்ளது. கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியினால் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டமேலும் படிக்க...
வடமாகாண ஆளுநரைச் சந்தித்த மேஜர் ஜெனரல் வீரக்கோன்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை யாழ்ப்பாண மாவட்டத்தின் 51ஆவது படைப்பிரிவின் புதிய கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் வீரக்கோன் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மரியாதை நிமித்தமாக ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். முல்லைத்தீவு மாவட்டச் செயலராக தற்போதைய ஆளுநர் பணியாற்றியமேலும் படிக்க...

