Day: October 15, 2026
ஹோர்முஸ் நீரிணையில் வெடித்துச் சிதறிய வர்த்தகக் கப்பல்

ஹோர்முஸ் நீரிணையில் பயணித்து கொண்டிருந்த சிங்கப்பூர் கொடியைக் கொண்ட ‘GFS Pride’ என்ற கப்பல், கடற்கண்ணி வெடியில் சிக்கி மூழ்கியுள்ளது. இந்த கப்பலில் பயணம் செய்த 21 மாலுமிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதோடு உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்திமேலும் படிக்க...
