Day: October 13, 2026
யால தேசிய பூங்காவின் 1, 2 ஆவது பகுதிகளில் மீண்டும் திறப்பு

வறட்சியான வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த யால தேசிய பூங்காவின் 1 மற்றும் 2 ஆவது பகுதிகள், எதிர்வரும் 16 ஆம் திகதி சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளன. கடுமையான வறட்சியான வானிலை நிலவியதால், வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பூங்காவின் சாலைக்மேலும் படிக்க...
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்; 150 மி.மீ. வரை மழை பெய்யும் சாத்தியம்

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இன்று (13) ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இதன் தாக்கத்தினால், இன்று முதல் அடுத்த சில நாட்களுக்குத் நாட்டின் பல பகுதியிலும், நாட்டைச் சுற்றியுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளிலும் மழைப்பொழிவு அதிகரிக்கும்மேலும் படிக்க...
அசர்பைஜானில் நடைபெறும் ஆசிய மாநாட்டில் விஜித்த ஹேரத் பங்கேற்பு!

அசர்பைஜானின் பாகு நகரில் 2026 ஒக்டோபர் 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ள 7 ஆவது ‘ஆசியாவில் தொடர்பு மற்றும் நம்பிக்கையை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பான மாநாட்டில் இலங்கைத் தூதுக்குழுவிற்கு வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்தமேலும் படிக்க...
