Day: October 6, 2026
நாடு திரும்பிய ஷிரந்தியை விசாரணைக்கு முன்னிலை ஆகுமாறு உத்தரவு

நாடு திரும்பியுள்ள முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் ஒக்டோபர் 13 அன்று நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். முன்னாள் முதல் பெண்மணி மலேசியாவிலிருந்து விமானம் மூலம் நேற்றிரவு (05) நாடு திரும்பினார். மருத்துவமேலும் படிக்க...
இந்தியா கூட்டணி நடத்திய பேரணியால் டெல்லியில் பரபரப்பு

நாடாளுமன்ற வீதியிலிருந்து தேர்தல் ஆணையத் தலைமையகம் வரை ‘இந்தியா’ கூட்டணி நடத்திய பேரணியின்போது டெல்லியில் இன்று (06) பரபரப்பான காட்சிகள் அரங்கேறின. காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர், சில ஆதரவாளர்களுடன் இணைந்து தேர்தல் ஆணையமேலும் படிக்க...
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, மேல்நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க மற்றும் மேல்நீதிமன்ற நீதிபதி எச். எம். ஆர். எம். திலகரத்ன ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கமேலும் படிக்க...
தேசிய வைத்திய சாலையிலிருந்து வெளியேறுகிறார் சுரேஷ் சலே

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளை நிறைவு செய்து வெளியேற முடியும் என 10 வைத்தியர்கள் அடங்கிய குழாம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், சுரேஷ்மேலும் படிக்க...
மீட்சியிலிருந்து மாற்றத்தை நோக்கி இலங்கை – உலக வங்கி புதிய அறிக்கை

தொடர்ந்து 12 காலாண்டுகளாக வளர்ச்சி கண்டதன் மூலம் இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடிக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது. இருப்பினும், குடும்ப வருமானம், வேலைவாய்ப்பு மற்றும் வறுமை நிலை ஆகியவை ஒட்டுமொத்தப் பொருளாதார மீட்சியுடன் ஒப்பிடுகையில் பின்தங்கிய நிலையிலேயே உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...
விசா இல்லாத பயணத்துக்கு இலங்கை, தாய்லாந்து இணக்கம்

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் பயணங்களை எளிதாக்கவும், சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்கு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், செல்லுபடியாகும் சாதாரண கடவுச்சீட்டுகளைக் கொண்ட இருமேலும் படிக்க...

