Day: October 5, 2026
ஹட்டனில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

ஹட்டன், டிக்கோயா, தரவளை பகுதியில் டிப்பர் வாகனமொன்றும் பால் ஏற்றிச் சென்ற பிக்அப் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்து இன்று (5) காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் பகுதியிலிருந்து சாஞ்சிமலைமேலும் படிக்க...
இம்ரான் கான் விடுதலைக்காக பாகிஸ்தானில் மீண்டும் மக்கள் எழுச்சி

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்யக் கோரி, அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கியப் பேரணியை திங்களன்று (05) காலை ஆரம்பித்தனர். அண்மைய மாதங்களில், 73 வயதான இம்ரான் கானின் உடல்நலம் குறித்த கவலைகள்மேலும் படிக்க...
ஃப்ளைதுபாய் விமானத்தில் 9/11 பாணி தாக்குதல் சதி? – துணை விமானி அதிர்ச்சி தகவல்

கடந்த வாரம் துபாய்-டெல் அவிவ் விமானத்தின் கொக்பிட்டில் (விமானி அறை) கேப்டன் ஸ்மித் மச்சார் மீது தாக்குதல் நடத்திய ‘ஃப்ளைதுபாய்’ (flydubai) விமானத்தின் துணை விமானி ஹமாம் அல்-ஹம்மனி, அவரைக் கொன்று விமானத்தைக் கடத்தி, டெல் அவிவ் நகரில் உள்ள ஒருமேலும் படிக்க...
இந்தியா – அமெரிக்க வர்த்தகப் பேச்சு வார்த்தைகள் தேக்க நிலையில் – நிர்மலா சீதாராமன்

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தேக்கமடைந்துள்ளதாக, மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் திங்களன்று (05) பேசிய இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அண்மைய மற்றும் எதிர்கால வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பான கவலைகள் குறித்தும் அவர் இதன்போது கருத்து வெளியிட்டார். வர்த்தகமேலும் படிக்க...
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக மும்பையில் போராட்டம்

தேர்தல் நடைமுறையில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் கியனேஷ் குமாரின் பதவி விலகலை வலியுறுத்தி, சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா (MNS) தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர் இன்று (04)மேலும் படிக்க...
அமெரிக்க அழுத்தம் இல்லை! – ஈரானியக் கப்பல்கள் தொடர்பில் இலங்கை விளக்கம்!

இலங்கைக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் நிறுத்தப்பட்டுள்ள ஈரானியக் கப்பல்களுக்குத் தேவையான பொருட்களை வழங்குவது தொடர்பாக இலங்கை மீது அமெரிக்கா அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை வெளிவிவாகர அமைச்சர் விஜித ஹேரத் மறுத்துள்ளார். இலங்கையின் அமைவிடம் காரணமாக, நாட்டின் கடல் எல்லைக்கு அருகிலுள்ளமேலும் படிக்க...
ஞானசார தேரரின் எஞ்சிய சிறைத் தண்டனையை அமுல்படுத்த நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலப்பகுதியை நடைமுறைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று (05) ஞானசார தேரர் மேன்முறையீட்டுமேலும் படிக்க...
IMF ஏழாவது மீளாய்வில் முன்னேற்றம்; இலங்கைக்கு மேலும் 345 மில்லியன் டொலர் வாய்ப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதிய வசதி (EFF) திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் இலங்கையின் சீர்திருத்தத் திட்டத்தின் ஏழாவது மீளாய்வை நிறைவு செய்வதற்கான பொருளாதாரக் கொள்கைகள் குறித்து, சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்களுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையே ஓர் உடன்பாடுமேலும் படிக்க...
