Day: October 4, 2026
டைக்ரே தலைநகரை கைப்பற்றிய எத்தியோப்பிய இராணுவம்

எத்தியோப்பிய அரசுப் படைகளும் அவற்றுடன் இணைந்த ஆயுதக் குழுக்களும் டைக்ரே (Tigray) பிராந்தியத்தின் தலைநகரைக் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக மூன்று தரப்புகள் ஞாயிற்றுக்கிழமை (04) ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தன. இது அப்பிராந்தியத்தை நிர்வகித்து வரும் எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு ஒருமேலும் படிக்க...
அணு ஆயுதத் திட்டத்தை ஈரான் கைவிட்டதாக ட்ரம்ப் அறிவிப்பு

ஈரானுடனான மோதல் தொடங்கி எட்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அணு ஆயுதங்களை உருவாக்கும் திட்டங்களை ஈரான் “கிட்டத்தட்ட கைவிட்டுவிட்டதாக” அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தைக் கைவிடச் செய்வதே ஈரானுக்கு எதிரான விவகாரத்தில் அவரது நிர்வாகம் அடிக்கடி வலியுறுத்தி வந்தமேலும் படிக்க...
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக மும்பையில் போராட்டம்

தேர்தல் நடைமுறையில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் கியனேஷ் குமாரின் பதவி விலகலை வலியுறுத்தி, சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா (MNS) தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர் இன்று (04)மேலும் படிக்க...
நாட்டில் வேலை வாய்ப்பின்மை விகிதம் மீண்டும் உயர்வு

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அறிக்கைகளின்படி, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 0.2 சதவீதம் அதிகரிப்பாகும் என்பதுடன், இவ்வருடத்தின் முதலாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் 0.3மேலும் படிக்க...
அனோஜன் விடுதலை முயற்சி வேகம்; சட்ட நிபுணர்கள் குழு சவுதி பயணம்!

சமூக ஊடகப் பதிவு ஒன்றின் காரணமாக மத நிந்தனைக் குற்றச்சாட்டில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை நாட்டவரான சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத் தரும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இரண்டு இலங்கைத் தூதுக்குழுக்கள் சவுதி அரேபியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளன. அதன்படி, அனோஜனின்மேலும் படிக்க...
சந்தேகநபர்களை கண்டறிய பொதுமக்கள் உதவியை கோரும் பொலிஸ்

விசாரணையொன்றுக்காகத் தேடப்பட்டு வரும் மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோருகின்றனர். மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் விசாரணையொன்று தொடர்பிலேயே இந்த சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். இந்த சந்தேகமேலும் படிக்க...
ஞானசார தேரர் நாளை வரை விளக்கமறியலில்

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை நாளை (5) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரை நாளை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவுமேலும் படிக்க...
