Day: September 24, 2026
திருப்பதி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.29 கோடி; 33 லட்சம் லட்டு விற்பனை

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் கடந்த 15-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையிலான 8 நாட்களில் மட்டும் ரூ.28.94 கோடி உண்டியலில் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி உள்ளனர். 33 லட்சம் லட்டு பிரசாதங்கள் விற்பனையாகி உள்ளது. பிரம்மோற்சவத்தில்மேலும் படிக்க...
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக கூட்டணிக்கு தமாகா ஆதரவு: ஜி.கே.வாசன்

நடைபெற இருக்கின்ற மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்தின் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் ( மூ) ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில்மேலும் படிக்க...
உலகின் கவனத்தை ஈர்த்த சந்திப்பு: ஷி ஜின்பிங்கை வரவேற்க விமான நிலையம் சென்ற டிரம்ப்

செயற்கை நுண்ணறிவு (AI), வர்த்தகம் மற்றும் ஈரான் விவகாரம் வரை வல்லரசு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தைத் தணிப்பதை நோக்கமாகக் கொண்ட உத்தியோகபூர்வ அரசுமுறைப் பயணத்தைத் தொடங்கும் வகையில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரிதான முறையில்மேலும் படிக்க...
எதிர்காலத்தின் எச்சரிக்கை மணி: சூப்பர் எல் நினோவால் 4,51,000 கூடுதல் உயிரிழப்பு அபாயம்

இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள ‘சூப்பர்-எல் நினோ’ (super-El Niño) நிகழ்வால் உருவாகும் கடும் வெப்பம் காரணமாக, 2027 பெப்ரவரி வரையிலான ஆறு மாத காலத்தில் உலகம் முழுவதும் 4,51,000 கூடுதல் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்று சிகாகோ பல்கலைக்கழகத்தின் காலநிலைத் தாக்க ஆய்வகம்மேலும் படிக்க...
பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்களையும் பாடசாலைகளில் சேர்க்க நடவடிக்கை: அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

குழந்தைகள் அபிவிருத்தி நிலையங்களில் தங்கியுள்ள சில சிறுவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத காரணத்தால், அவர்களை பாடசாலைகளில் சேர்ப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி, அருகிலுள்ள பாடசாலைகளில் அவர்களை பாதுகாப்பாக இணைப்பதற்கான நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகாரமேலும் படிக்க...
மருத்துவ உலகில் AI புதிய புரட்சி : மனித DNA-வை மாற்றிமைக்கும் முறையைச் சுயமாகக் கண்டுபிடித்த Claude AI

மனிதர்களின் மரபணுக் குறைபாடுகளைச் சரிசெய்வதற்குப் பயன்படுத்தக்கூடிய புதிய மரபணு மாற்ற முறையொன்றை, Anthropic நிறுவனத்தின் Claude AI தன்னிச்சையாகக் கண்டறிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. CRISPR போன்ற மரபணு திருத்தத் தொழில்நுட்பங்களுடன் தொடர்புடைய இந்த புதிய அணுகுமுறை, கணினியில் உரைகளை Cut, Copy, Pasteமேலும் படிக்க...
அனோஜனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியுடன் அவசர சந்திப்புக்கு தமிழரசுக் கட்சி கோரிக்கை

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள 26 வயதான சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பைப் பெற்றுக்கொடுத்து, அவரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் அவசர சந்திப்பொன்றை நடத்துமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பில்மேலும் படிக்க...
22ஆவது திருத்தத்திற்கு எதிராக மனசாட்சிக்கு அமைய வாக்களியுங்கள் – திலித் ஜயவீர

தொலைநோக்கற்ற 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான பாராளுமன்ற வாக்கெடுப்பின் போது, அதற்கு எதிராகத் தமது மனசாட்சிக்கு அமைவாக வாக்களிக்குமாறு சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்மேலும் படிக்க...
இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – அறுவர் வைத்திய சாலையில்

புத்தள – மொனராகலை பிரதான வீதியின் மஹகொடையாய பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான (CTB) பேருந்தும் தனியார் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதி இன்று (24) காலை விபத்தொன்று சம்பவித்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த ஆறு பேர் மொனராகலை மாவட்டமேலும் படிக்க...

