Day: September 21, 2026
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியா-வுக்கு புதிய சவால்

2060 ஆம் ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவில் இறப்புகளின் எண்ணிக்கை பிறப்புகளின் எண்ணிக்கையை முதன்முறையாக விஞ்சும் என்று திங்களன்று (21) கணிக்கப்பட்டுள்ளது. முதுமையடையும் மக்கள் தொகை, குறைந்து வரும் பிறப்பு விகிதம் மற்றும் குடியேற்றக் குறைப்பு ஆகிய சவால்களை எதிர்கொண்டுள்ள அவுஸ்திரேலியப் பொருளாதாரத்தில், தொலைநோக்குமேலும் படிக்க...
மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு பதில் தலைவர் நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர், எம். ஸ்ரீ மெவன் அந்தனி எதிரிமாண்ணசூரிய கொறயா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராகக் கடமையாற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நலீன் ரொஹாந்த அபேசூரிய,மேலும் படிக்க...
அனோஜன் தொடர்பான அடுத்த கட்ட பணிகளை துரிதப்படுத்த பணிப்பு

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சிவராசா அனோஜன் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இது குறித்து ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்றுமேலும் படிக்க...
அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இலங்கையரான சிவராசா அனோஜனின் பெற்றோரை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பானது இன்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. சிவராசா அனோஜனுக்கு பொதுமன்னிப்பு பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கம்மேலும் படிக்க...
“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், கடந்த காலங்களில் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்விகளை எழுப்புவார்கள் என்றும், அதற்கு ஆளும்மேலும் படிக்க...
‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் மக்கள் தொடர்பு பொதுச் செயலாளராக சுவாமிநாதன் நியமனம்

வீ த லீடர்ஸ் அமைப்பின் மக்கள் தொடர்பு பொதுச் செயலாளராக சுவாமிநாதன் நியமிக்கப்படுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். இது தொடர்பாக வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர்களுக்கு அதன் நிறுவனர் அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில், ‘நமது வீ த லீடர்ஸ் அமைப்பின் செயல்பாடுகள்மேலும் படிக்க...
2 மாத கடுமையான பயிற்சி நிறைவு – அதிகாரபூர்வமாக பட்டம் பெற்ற 4 ரோபோக்கள்

சீனாவின் ஹங்சோ நகரில் உள்ள ரோபோ பயிற்சி நிலையத்தில் இரண்டு மாதங்கள் கடுமையான பயிற்சி பெற்ற நான்கு ரோபோக்கள் தற்போது அதிகாரபூர்வமாக பட்டம் பெற்றுள்ளன. குறித்த ரோபோக்கள் வழிகாட்டுதல், ஆய்வு மற்றும் பியானோ வாசித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் வகையில்மேலும் படிக்க...
அமெரிக்காவிற்-கான உத்தியோக பூர்வ விஜயத்திற்கு தயாராகும் சீன ஜனாதிபதி

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்வதற்கு தயாராகி வருகின்றார். இதற்கமைய, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பிற்கு இணங்க, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரைமேலும் படிக்க...
அனோஜனின் விடுதலைக்காக உச்சபட்ச முயற்சி! எதிர்க்கட்சித் தலைவர் உறுதி

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சிவராசா அனோஜன் எனும் இலங்கையரின் பெற்றோர்கள் இன்று (21) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வருகை தந்து எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்தனர். இச்சந்திப்பில் சிவராசா அனோஜனின் தந்தையான தம்பிராசா சிவராசா, தாயாரான இராசமாணிக்கம்மேலும் படிக்க...
வங்காள விரிகுடா குறைந்த காற்றழுத்தம் வலுப்பெறுகிறது: கனமழை தொடரும்

வங்காள விரிகுடாவில் அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த சில நாட்களில் மேலும் வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியினால் இலங்கைக்கு நேரடித் தாக்கம் ஏதும் இருக்காது என்றாலும், இத் தொகுதியை நோக்கிய காற்று வீசுகைமேலும் படிக்க...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் மோதி விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், கலனிகம மற்றும் தொடங்கொட ஆகிய இடங்களுக்கு இடையே ஒரு வாகன விபத்து ஏற்பட்டுள்ளது. மத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து ஒன்றிற்கும், வேறு பல வாகனங்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதன் விளைவாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தைத்மேலும் படிக்க...
22 ஆவது திருத்தச் சட்டம்; சபாநாயகரின் தீர்ப்பு நாளை அறிவிப்பு

அரசியலமைப்பின் 22-வது திருத்தத்தை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உள்ளடக்கிய இரகசிய அறிக்கை, சபாநாயகரால் நாளை (22) நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விவகாரம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் முடிவை சபாநாயகர் பெற்றுக்கொண்டதைத் தொடர்ந்துமேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; முக்கிய வழக்கின் தீர்ப்பு நாளை

இலங்கையின் மிக மோசமான துயரச் சம்பவங்களில் ஒன்றான 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான பிரதான வழக்கின் தீர்ப்பை, கொழும்பு சிறப்பு மூவர் அடங்கிய மேல் நீதிமன்றம் நாளை (22) வழங்கவுள்ளது. நவரத்ன மாரசிங்க, சுஜீவ நிஷ்ஷங்க மற்றும் ராமநாதன்மேலும் படிக்க...
பட்டதாரி வேலையின்மையில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்

இலங்கையில் உயர்கல்வி பெற்ற இளைஞர்களில் சுமார் 43 சதவீதம் பேர் வேலையின்றி இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ள ஆய்வு தெரிவிக்கிறது. இது தீவு நாடு எதிர்கொள்ளும் கடுமையான வேலையின்மை நெருக்கடியை எடுத்துக்காட்டுகிறது. சர்வதேச நாணய நிதியம் (IMF) உயர்கல்வியைமேலும் படிக்க...

