Day: September 9, 2026
ஜனாதிபதி அநுர குமாரவை சந்தித்தார் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

நாட்டுக்கு 03 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (09) புதன்கிழமை கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இருதரப்பு உறவுகள்மேலும் படிக்க...
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று வேலைநிறுத்தம்

பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று (09) நாடு தழுவிய ரீதியில் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களது பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை வழங்க அரசாங்கம் இதுவரை தவறிவிட்டதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மளனத்தின்மேலும் படிக்க...
ஜனாதிபதியுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் இன்று பேச்சுவார்த்தை

நேற்றைய (08) தினம் இலங்கை வந்தடைந்த இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்து உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். இச்சந்திப்பு இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள்மேலும் படிக்க...
பனையூரில் இன்று தவெகவின் கூட்டணிக் கட்சிகள் கூட்டம்

தமிழ் நாட்டின் ஆளும் கட்சியான தமிழக வெற்றி கழகம் (TVK), தனது கூட்டணிக் கட்டமைப்பை முறைப்படுத்துவது மற்றும் செயல்பாடுகளைத் தீர்மானிப்பது குறித்து விவாதிக்க, சென்னையின் பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று தனது இரண்டாவது முக்கியக் கூட்டணிக் ஒருங்கிணைப்புக் கூட்டத்தை நடத்தவுள்ளது.மேலும் படிக்க...

