Day: September 6, 2026
ஐக்கிய தேசியக் கட்சியின் 80வது ஆண்டு நிறைவு விழா இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) 80வது ஆண்டு நிறைவு விழா இன்றாகும். இதனை முன்னிட்டான விசேட விழா, கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது. இதற்கமைய, இன்று காலை 9.00 மணிக்கு பிட்டக்கோட்டையிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின்மேலும் படிக்க...
நாமல் ராஜபக்ஷவின் கைது சட்ட விரோதமானது: அடக்குமுறைக்கு எதிராக செப்டம்பர் 12இல் அநுராதபுர மேடையில் ஏறுவேன் – உதய கம்மன்பில

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது பெறப்பட்டதாகக் கூறப்படும் கமிஷன் பணத்தில், 8 இலட்சம் அமெரிக்க டொலர்களை நாமல் ராஜபக்ஷ பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தற்போதைய அரசாங்கத்தினால் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை முற்றிலும் அநீதியானதுமேலும் படிக்க...
தந்தையை குத்திக் கொலை செய்த 16 வயது மகன்!

மாத்தளை, உக்குவளை பகுதியில் மகனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு தந்தை படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் உக்குவளை, மாத்தளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாகவே மகன் இந்தக்கொலையைச் செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில்மேலும் படிக்க...
அங்கீகரிக்கப் படாத போலி எடைக் குறைப்பு ஊசிகள் கள்ளச்சந்தையில் விற்பனை – மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

அமெரிக்காவின் Eli Lilly மருந்து நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வரும் ‘ரெடாட்ருடைடு’ (Retatrutide) என்ற புதிய எடைக் குறைப்பு ஊசி மருந்து, இதுவரை உலகின் எந்தவொரு நாட்டின் மருத்துவ ஒழுங்குமுறை ஆணையத்தாலும் மனிதப் பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்படவில்லை. தற்போது மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனையில்மேலும் படிக்க...
புதிய அரசாங்கம் பொறுப்பேற்று இரண்டாவது ஆண்டு நிறைவு : தேசிய மக்கள் சக்தியின் பேரணித் தொடர் இன்று ஆரம்பம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2ஆம் ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட மக்கள் பேரணித் தொடர் இன்று (06) முதல் ஆரம்பமாகின்றது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் களுத்துறை மாவட்டத்தை மையமாகக் கொண்டு இந்தப் பேரணித் தொடர் ஆரம்பமாகவுள்ளது.மேலும் படிக்க...
ஈரானின் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல்

ஈரானின் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் (Kharg) தீவுக்கு அருகில் நங்கூரமிட்டிருந்த எண்ணெய் கப்பலை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில்மேலும் படிக்க...
முதல்வர் விஜய்யின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அறிவிப்புக்கு அஜித் பாராட்டு

மோட்டார் விளையாட்டுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் அரசு முன்னெடுப்புகளை அறிவித்து, மோட்டார் விளையாட்டு உட்பட அனைத்து விளையாட்டுப் பிரிவுகளுக்கும் கவனம் செலுத்தியதற்காக நடிகர் மற்றும் பந்தய வீரரான அஜித் குமார், தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு நன்றி தெரிவித்து அறிக்கைமேலும் படிக்க...
கொஸ்கொட பகுதியில் இன்று (06) அதிகாலை துப்பாக்கிச் சூடு
கொஸ்கொட பகுதியில் இன்று (06) அதிகாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த ‘கொஸ்கொட தாரக்க’ என்பவரின் உறவினர் ஒருவரைக் இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்த முயற்சி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 9 மில்லிமீட்டர் ரகமேலும் படிக்க...
பலாலி சந்தியில் தொடரும் காணி விடுவிப்புப் போராட்டம்

வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் 12ஆவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். தமதுமேலும் படிக்க...
பூட்டான் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்த பிரதமர் நாடு திரும்பினார்

2026 விழிப்புணர்வுமிக்க உணவு முறைமைகள் பற்றிய உலகளாவிய மாநாட்டில் (Global Summit on Conscious Food Systems) பங்கேற்பதற்காக ஓகஸ்ட் 31 முதல் செப்டெம்பர் 04 வரை பூட்டானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மீண்டும் நாடுமேலும் படிக்க...
