Day: September 1, 2026
ஈரானின் முக்கிய தீவு மீது அமெரிக்கா திடீர் தாக்குதல்

ஒரு மாதத்துக்குப் பிறகு ஈரானின் முக்கிய தீவு மீது அமெரிக்க போர் விமானங்கள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தின. இதில் ஈரானின் ராக்கெட் ஏவுதளங்கள், கடல் கண்ணிவெடிகளை வீசும் கப்பல் மற்றும் படகுகள் அழிக்கப்பட்டன. அமெரிக்கா, ஈரான் இடையே ஆகஸ்ட் 17-ம்மேலும் படிக்க...
முறிந்த ஒப்பந்தத்தை மீண்டும் உயிர்ப்பிக்க ஈரான் தயார் – ஜனாதிபதி பெசெஷ்கியன்

கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான இடைக்கால ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்கா தனது கடமைகளை மீண்டும் நிறைவேற்றத் தொடங்கினால், தெஹ்ரானும் உடனடியாக அதற்கு இணங்கச் செயல்படும் என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் (Masoud Pezeshkian) செவ்வாய்க்கிழமை (01) தெரிவித்தார். போர் யாருடையமேலும் படிக்க...
தமிழ்நாட்டின் உயிர்நாடியான மேட்டூர் அணையை திறந்த முதல்வர் விஜய்

காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்துவிடும் வகையில் மேட்டூரில் உள்ள ஸ்டான்லி நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று (01) திறந்து வைத்தார். முதலமைச்சர் ஜோசப் விஜய், என். ஆனந்த் உள்ளிட்ட தனது அமைச்சரவை சகாக்கள்மேலும் படிக்க...
பொருளாதார வளர்ச்சியை சுட்டிக்காட்டி செல்ஃபி காணொளி வெளியிட்ட பிரதமர் மோடி

ஜென் Z தலைமுறையினருடன் தொடர்புகொள்ளும் தனது முயற்சிகளின் தொடர்ச்சியாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் ‘பொய்ப் பேச்சு’ பரவி வந்தபோதிலும், 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வலுவாகச் செயல்பட்டதை எடுத்துக்காட்டும் வகையில், செல்ஃபி பாணியிலானமேலும் படிக்க...
வெளிநாடுகளில் உள்ள 63 இலங்கைத் தூதரகங்கள், உயர் ஸ்தானிகரகங்க-ளுக்கு புதிய இணையத் தளங்கள் அறிமுகம்

வெளிநாடுகளில் உள்ள 63 இலங்கைத் தூதரகங்கள், உயர்ஸ்தானிகரகங்கள் மற்றும் அலுவலகங்களின் உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சின் பொது இணையத்தளக் கட்டமைப்புத் திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையத்தளங்கள், இலங்கையின் உலகளாவியமேலும் படிக்க...
முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை

ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முதலாவது குற்றச்சாட்டுக்கு 7 வருட சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அத்துடன், இரண்டாவதுமேலும் படிக்க...
22 ஆவது திருத்தச் சட்டம்; உயர் நீதிமன்றுக்கு மூன்று வார கால அவகாசம்

அரசியலமைப்பிற்கான முன்மொழியப்பட்ட 22-வது திருத்தத்திற்கு மக்கள் வாக்கெடுப்பு தேவையா என்பதைத் தீர்மானிக்க உயர் நீதிமன்றத்திற்கு இன்று முதல் மூன்று வார கால அவகாசம் உள்ளது என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று (01) தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில்மேலும் படிக்க...
சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; 20 வயது இளைஞர் கைது

13 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 20 வயது இளைஞர் ஒருவரை மாதம்பே பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பிங்கிரிய, ஹிருவெல்பொல பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை தற்போது விளக்கமறியலில்மேலும் படிக்க...
இலங்கையின் ஏற்றுமதித் துறையில் தொடரும் வளர்ச்சி

இலங்கையின் ஏற்றுமதித்துறை 2026 ஆம் ஆண்டிலும் தனது வலுவான வளர்ச்சிப் பாதையைத் தொடர்ந்துள்ளது. அதன்படி, அவ்வாண்டின் முதல் ஏழு மாதங்களில் மொத்த ஏற்றுமதி வருவாய் 10 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது. அண்மைய புள்ளிவிவரங்களின்படி, 2026-ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலைமேலும் படிக்க...

