Day: August 28, 2026
உலக குறைந்தபட்ச ஊதிய தரவரிசையில் இலங்கை 120 ஆவது இடம்

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) தரவுகளின் அடிப்படையில் ‘விசுவல் கேபிடலிஸ்ட்’ (Visual Capitalist) வெளியிட்ட அண்மைய உலகளாவிய குறைந்தபட்ச ஊதிய ஒப்பீட்டு அறிக்கையில், 130 நாடுகளில் இலங்கை 120 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இலங்கையின் மாதாந்திரக் குறைந்தபட்ச ஊதியத்தின் வாங்கும் திறன்மேலும் படிக்க...
