Day: July 26, 2026
வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி பலாலி சந்தியில் போராட்டம்

வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஆறாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். தமதுமேலும் படிக்க...
முதல்வர் விஜய் கர்நாடகம் செல்வதற்கு காதர் மொகிதீன், ஜி.கே.வாசன் வரவேற்பு

முதல்வர் விஜய் கர்நாடகம் செல்வதற்கு ஐயுஎம்எல் தேசிய தலைவர் காதர் மொகிதீன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வரவேற்பு தெரிவித்துள்ளனர். திருச்சியில் காதர் மொகிதீன் செய்தியாளர்களிடம் கூறியது: உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் தவெக கூட்டணியிலேயேமேலும் படிக்க...
அரசியலை விட்டு விலகினார் ராமதாஸ்: பாமகவை அன்புமணியே பார்த்துக் கொள்வார் என விளக்கம்

அரசியல் துறவறம் மேற்கொண்டிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் அதிகாரப்போட்டி நடந்துவந்த நிலையில் கட்சியே இரு அணிகளாக பிரிந்திருந்தன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தைலாபுரத்தில் ராமதாஸ் – சரஸ்வதியின் 61-வது திருமண நாளில் குடும்பத்துடன்மேலும் படிக்க...
பிரான்ஸ், ஸ்பெயினில் தீவிரமடையும் காட்டுத்தீ: 2.5 இலட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் காட்டுத்தீ தீவிரமடைந்துள்ள நிலையில், சுமார் 2,50,000க்கும் அதிகமான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்மேற்கு பிரான்ஸில் வீசிவரும் பலத்த காற்று மற்றும் அதிக வெப்பம் காரணமாகக் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துவதில் கடும்மேலும் படிக்க...
விடுமுறை முகாம் மீது வான்வழித் தாக்குதல்: 5 சிறுவர்கள் உட்பட 12 பேர் பலி

யுக்ரைனின் ஜாபோரிஜியா (Zaporizhzhia) பிராந்தியத்தில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள விடுமுறை முகாம் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 5 சிறுவர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய ஆதரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த தாக்குதலில் 19 பேர் காயமடைந்துள்ளனர். பொதுமக்கள் உறங்கிக் கொண்டிருந்தபோதேமேலும் படிக்க...
வாகன சாரதிகளுக்கு நற்செய்தி : Google Maps இல் புதிய Speedometer

Google Maps செயலியில் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான புதிய Immersive Navigation வழிகாட்டி வசதி மற்றும் வேகக் கணிப்பான் (Speedometer) அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளுக்கு மேலும் துல்லியமான வழிகாட்டுதலையும், பாதுகாப்பான வாகன ஓட்ட அனுபவத்தையும் வழங்கும் நோக்கில் இந்த புதியமேலும் படிக்க...
ஜெர்மனியில் மக்கள் பேரணி மீது வாகனம் மோதி விபத்து: ஒருவர் பலி, 14 பேர் காயம்

ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற ‘பிரைட்’ (Pride) பேரணியின் போது மக்கள் கூட்டத்திற்குள் சிற்றூந்து ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 14பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பெர்லினில் பேரணி நடைபெற்ற பகுதிக்கு அருகே மக்கள் திரண்டிருந்த கூட்டத்திற்குள் வாகனம் ஒன்றுமேலும் படிக்க...
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 63வது அமர்வு: இலங்கை குறித்து எழுத்துபூர்வ அறிக்கை, பொது விவாதம் நடத்த ஏற்பாடு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் திகதி முதல் ஒக்டோபர் 9ஆம் திகதி வரை சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள ஐ.நா வளாகத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தொடரின் போது, இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் மற்றும் நல்லிணக்கமேலும் படிக்க...
“ரணில்–சஜித் கூட்டணி அல்ல; ரணிலின் செயலாளராகவே சஜித் செயற்படுகிறார்” – நளிந்த ஜயதிஸ்ஸ

சஜித்-ரணில் கூட்டணி என்பது ஒரு கூட்டணி அல்ல ரணில் விக்கிரமசிங்க தலைவராகி, சஜித்தை தனது ஆதரவாளராக்கப் பார்க்கும் ஒரு முயற்சி. முதல் பேச்சுவார்த்தையிலேயே ரணில் உத்தரவிடுகிறார், சஜித் அதை எழுதுகிறார். ரணில் விக்கிரமசிங்க புதிதாகப் பணம் செலவழிக்காமல் ஒரு செயலாளரைப் பிடித்துள்ளார்மேலும் படிக்க...
மகேந்திர பெரேராவிற்கு சர்வதேச விருது

மலேசிய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை மகேந்திர பெரேரா வென்றுள்ளார். ‘ரிவர்ஸ்டன்’ திரைப்படத்தில் அவர் வெளிப்படுத்திய சிறந்த நடிப்பிற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் பின்வருவோர் இடம்பெற்றிருந்தனர்: ப்ரோக்கன்மேலும் படிக்க...
பெல்லன்வில பகுதியில் துப்பாக்கிச்சூடு – சந்தேகநபர் கைது

பெல்லன்வில பகுதியில் நேற்று (25) இரவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி காயமடைந்த அவர், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதேவேளை,துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையமேலும் படிக்க...


