Day: June 15, 2026
போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா-ஈரான் உடன்பாடு

தங்கள் போரை முடிவுக்குக் கொண்டுவரவும், ஈரான் மீதான அமெரிக்க முற்றுகையை நிறுத்தவும், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் ஒரு உடன்பாட்டுக்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பூர்வாங்க ஒப்பந்தம் எண்ணெய் விலைகளில் சரிவை ஏற்படுத்திய போதிலும், ஈரானின்மேலும் படிக்க...
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு

நடிகராக இருந்து தமிழக முதலமைச்சராக மாறிய ஜோசப் விஜய் மற்றும் அவரைப் பிரிந்து வாழும் மனைவி சங்கீதா ஆகியோரின் விவாகரத்து மனு இன்று காலை 10:30 மணிக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து இந்த விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட்மேலும் படிக்க...
சிலாபம் வைத்திய சாலையில் தாக்குதல்; இரு பாதுகாப்பு அதிகாரிகள் காயம்

சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைய முயன்ற இரண்டு நபர்கள் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் அங்கு பணியாற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவமானது நேற்றிரவு (14) இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர்களில் ஒருவர் மற்றொருவருடன் மதுபோதையில் வந்து,மேலும் படிக்க...
இன்றுடன் 36வருடங்கள் பூர்த்தியாகியும் இதுவரை காணி விடுவிக்கப் படவில்லை என தெரிவித்து மக்கள் போராட்டம்

உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் திகதி வலி.வடக்கு பிரதேச மக்களான ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தமது வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். யுத்தம் நிறைவடைந்து 17ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் அப்பகுதி மக்கள் இதுவரை மீள் குடியேற முடியாத நிலையைமேலும் படிக்க...

