Day: April 13, 2026
பிரித்தானிய நாடாளுமன்ற அனுமதியின்றி ஐரோப்பிய ஒன்றிய விதிகளை அமுல்படுத்தத் திட்டம்?

ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) ஒற்றைச் சந்தை விதிகளை, முறையான நாடாளுமன்ற வாக்கெடுப்பு இல்லாமலேயே பிரித்தானிய அரசாங்கம் ஏற்றுக்கொள்வதற்கு ஏதுவாக புதிய சட்டம் ஒன்றை பிரதமர் சேர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான அரசாங்கம் திட்டமிட்டுள்ளது உணவுத் தரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஐரோப்பியமேலும் படிக்க...
அந்தாட்டிக்காவின் ‘ஆபத்தான வலயத்தில்’ புதிய தீவு கண்டுபிடிப்பு

அந்தாட்டிக்காவின் வடமேற்கு வெடெல் கடல் பகுதியில், எகிப்தின் கிசா பிரமிடு அளவிலான புதிய தீவு ஒன்றை சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது. கடந்த பெப்ரவரி 8 ஆம் திகதி முதல் ‘போலார்ஸ்டெர்ன்’ என்ற பனிக்கப்பலில் ஆய்வில் ஈடுபட்டு வரும் 93 பேர்மேலும் படிக்க...
யாழ். வட்டுக் கோட்டையில் இளைஞர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்; இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். தொல்புரம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக வட்டுக்கோட்டை காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் மேலும் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையில் சிகிச்சை பெற்றுமேலும் படிக்க...
தமிழக தேர்தல் களம் – பிரதமர் மோடி கோவைக்கு விஜயம்

தமிழகத்தின் கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். இந்த கூட்டம் எதிர்வரும் 18 ஆம் திகதி கொடிசியா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த பொதுக்கூட்டத்திற்காக பா.ஜ.க சார்பில் இன்றுமேலும் படிக்க...
மீண்டும் படம் நடிக்கும் விஜய்?

எச். வினோத் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் உருவாகி கடந்த ஜனவரி மாதம் 09ஆம் திகதி வெளியாகவிருந்த திரைப்படம் ஜனநாயகன். தணிக்கை சான்றிதழ் பிரச்சினை மற்றும் தேர்தல் காரணமாக இந்த திரைப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்தநிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று ஜனநாயகன்மேலும் படிக்க...
வவுனியாவில் சுகாதார பரிசோதகரால் விசேட நடவடிக்கை

புத்தாண்டை முன்னிட்டு வவுனியா நகரம் முழுவதும் சுகாதார நிலையை உறுதிப்படுத்தும் நோக்கில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிரேஸ்ட சுகாதார பரிசோதகர் மேஜயா தலைமையிலான குழுவினர் நகரின் முக்கிய வர்த்தக நிலையங்கள், உணவகங்கள் மற்றும் பொது இடங்களில் திடீர் சோதனைகளை மேற்கொண்டனர்.மேலும் படிக்க...
அரசாங்கத்திற்கு எதிராக முஜிபுர் CIDயில் முறைப்பாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் இன்று (13) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளனர். நிலக்கரிக்கான விலை மனு கோரலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துமாறு கோரியே இந்தமேலும் படிக்க...
இலங்கைக்கு உதவ சீனா எப்போதும் தயாராக உள்ளது – இலங்கைக்கான சீனத் தூதுவர்

இலங்கைக்குத் தேவைப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உதவுவதற்கு சீனா எப்போதும் எதிர்பார்ப்புடன் இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷி ஷென்ஹாங் தெரிவித்துள்ளார். அக்குரணை, பானாகல சீன மொழி மத்திய நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று சீனத் தூதுவர் ஷி ஷென்ஹாங் தலைமையில்மேலும் படிக்க...
தமிழக மகளிர் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் மோதல்

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால், மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஹசீனா சையது ராஜினாமா செய்ததையடுத்து, பொறுப்பு தலைவராக ராமலட்சுமி நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று நடந்த தமிழக மகளிர் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் மோதல் வெடித்தது. சென்னையில் தமிழகமேலும் படிக்க...
இன்றும் விசேட பஸ் சேவைகள்

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக இன்றும் (13) பயணிகளின் தேவைக்கேற்ப பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக நாளாந்தம் சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு மேலதிகமாக, கொழும்பில்மேலும் படிக்க...
அவுஸ்திரேலிய இராணுவத்தின் 125 ஆண்டுகால வரலாற்றில் முதல் பெண் தளபதி நியமனம்

அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புப் படைத் தலைமை மாற்றத்தின் ஒரு பகுதியாக, நாட்டின் இராணுவ வரலாற்றில் முதன்முறையாக பெண் ஒருவர் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய கூட்டுத் திறன்களின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் சூசன் கோய்ல் (Susan Coyle), எதிர்வரும் ஜூலை மாதம் இராணுவத் தளபதியாகமேலும் படிக்க...
பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்

மும்பையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பிரபல பாடகி ஆஷா போஸ்லே தனது 92 ஆவது வயதில் காலமானார். நுரையீரல் நோய் மற்றும் வயது தொடர்பான பிற உடல்நலக் குறைபாடுகளுடனும் போராடி வந்த அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சுமார்மேலும் படிக்க...
