Day: April 2, 2026
ஈரானுக்கு எதிரான தாக்குதலை நிறுத்த வேண்டும் – சீனா கோரிக்கை

ஈரானுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என சீன கோரிக்கை விடுத்துள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். “இராணுவ வழிமுறைகளால் பிரச்சினையை தீர்க்க முடியாது, மேலும் மோதல்கள்மேலும் படிக்க...
ஈரான் யுத்தத்தில் பிரான்ஸ் பங்கேற்கவில்லை – மக்ரோன்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக தொடங்கிய இராணுவ நடவடிக்கையில் பிரான்ஸ் பங்கேற்கவில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தனது வான்வழித் தடத்தினை அமெரிக்காவின் யுத்தத்திற்கு அனுமதிக்கவில்லை என டொனால்ட் டிரம்ப் விமர்சித்ததைத் தொடர்ந்து, மக்ரோன்மேலும் படிக்க...
வவுனியாவில் போதை மாத்திரைகளுடன் ஐந்து இளைஞர்கள் கைது

போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் ஐந்து இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர். வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா நகரப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 5 இளைஞர்களும் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டனர்.மேலும் படிக்க...
திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் விஜய்

நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிடுகிறார். முன்னதாக வேட்பு மனு தொடங்கிய முதல் நாளே விஜய் பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அன்றைய தினமேமேலும் படிக்க...
ஷமிந்திர ராஜபக்சவிற்கு திறந்த பிடியாணை

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகன் ஷமிந்திர ராஜபக்ச உள்ளிட்டவர்களுக்கு திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏர்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்தது தொடர்பான கையூட்டுச் சம்பவம் ஒன்றில் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள ஷமிந்திர ராஜபக்ஷ மற்றும் கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்காமேலும் படிக்க...
மலையகத் தமிழர்கள் 15 இலட்சம் பேரைக் கொண்ட தேசிய இனம் – மனோ கணேசன் எம்.பி

“மலையகத் தமிழர்களை வெறும் தோட்டத் தொழிலாளர் வர்க்கமாகச் சுருக்கிப் பார்ப்பது முறையற்றது. அவர்கள் 15 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட ஓர் இன அடையாளமுள்ள சிறுபான்மை தேசிய இனமாகும்” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.மேலும் படிக்க...
முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர காலமானார்

முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர தனது 83 ஆவது வயதில் காலமானார் என அவரது குடும்ப வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் தந்தையான இவர், 1989 முதல் 2010 வரை மாத்தறை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். மேலும்,மேலும் படிக்க...
பிரிஸ்டல் துப்பாக்கிச் சூடு; மூவர் கைது

பிரிஸ்டலில் நேற்று (01) நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 02:30 மணியளவில் கொலை முயற்சி சந்தேகத்தின் பேரில் 20 வயது மதிக்கத்தக்கமேலும் படிக்க...
