Day: March 28, 2026
ஸ்கொட்லாந்தில் தீவிரமடையும் தேர்தல் பிரச்சாரம் – தனிநாட்டுக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தும் ஆளுங் கட்சி

ஸ்கொட்லாந்தில் எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளதுடன், முக்கிய அரசியல் கட்சிகள் வாக்காளர்களை ஈர்க்க பல்வேறு வாக்குறுதிகள் மற்றும் கொள்கைகளை முன்வைத்துள்ளன. இந்தத் தேர்தலில் பிரிவினைவாதக் கருத்துகளும் மேலோங்கியுள்ளன.மேலும் படிக்க...
யாழ் மாநகரசபை தன்னிச்சையாக செயற்பட்டால் சேவையை முடக்கி போராடுவோம்

யாழில் இ.போ.சவின் இறைமையுள்ள நிலப்பரபில் அமைக்கப்பட்டுள்ள பொது மலசலகூடத்தை நிர்வகிப்பது தொடர்பில் யாழ். மாநகர சபைக்கும் இ.போ.சவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள குழப்ப நிலை இன்று (28)பெரும் பிரச்சினையாக மாறியதால் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் சிலமணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் படிக்க...
மத்திய கிழக்கை நோக்கி புறப்பட்ட அமெரிக்காவின் பிரம்மாண்ட விமானம் தாங்கி கப்பல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தை நோக்கி 80 க்கும் மேற்பட்ட போர் விமானங்களை ஏற்றிச் செல்லக்கூடிய அமெரிக்காவின் பிரம்மாண்டமான விமானம் தாங்கி கப்பலான USS George H.W. Bush அனுப்பப்பட உள்ளது. இந்த கப்பல் மற்றும் அதன் குழு அமெரிக்க மத்திய கட்டளைமேலும் படிக்க...
அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 2 முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு

அமமுக சார்பில் போட்டியிடும் 11 வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்வெளியிட்டார். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 27 தொகுதிகள், பாமக 18 தொகுதிகள், அமமுகமேலும் படிக்க...
மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி போட்டி: புதிய நீதிக் கட்சி வேட்பாளராக அறிவிப்பு

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அஇஅதிமுக சார்பில் புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய தொகுதியின் வேட்பாளராக சுந்தர் சி அறிவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘2026 சட்டமன்றத் தேர்தலில், தேசியமேலும் படிக்க...
ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் சில வாரங்களில் நிறைவடையும் -அமெரிக்க இராஜாங்கச் செயலாளர்

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் சில வாரங்களுக்குள் நிறைவடையும் என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிராக தரைவழி ஆக்கிரமிப்பு இன்றி அனைத்து இலக்குகளையும் அடைய முடியும் என அவர் கூறியுள்ளார். பிரான்சில் நடைபெற்று வரும் ‘G7’மேலும் படிக்க...
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால் இலங்கைக்கு பெரும் பாதிப்பு?

ஹோர்முஸ் நீரிணை முடக்கப்படுவதன் காரணமாக உணவுப் பொருட்களின் விலை உயர்வடைந்து, அதன் மூலம் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளதாக ஆய்வு அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. ஜெர்மனியின் Kiel உலகப் பொருளாதார ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட இந்தமேலும் படிக்க...
பொலிஸ் சேவைக்கு 7500 பேரை இணைக்க நடவடிக்கை
வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் 7500 பேரை புதிதாக பொலிஸ் சேவையில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசேட பொலிஸ் அதிரடிப்படையில் பொலிஸ் கான்ஸ்டபள், பெண் பொலிஸ் கான்ஸ்டபள், பொலிஸ் கான்ஸ்டபள் சாரதி உள்ளிட்ட பதவிகளுக்கு ஆட்சேர்ப்புமேலும் படிக்க...
இளவாலை வைத்தியசாலை சம்பவம்: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

யாழ்ப்பாணம், இளவாலை பிரதேச வைத்தியசாலையில் அவசர சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட மாணவன் அனுமதிக்கப்படாதது மற்றும் அங்கு வைத்தியர்கள் கடமையில் இல்லாதிருந்தது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை இளவாலை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும்மேலும் படிக்க...
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுக்குழுத் தலைவர்கள் பிரதமருடன் சந்திப்பு

வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுக்குழுக்களின் தலைவர்களாகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜதந்திரிகள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை மார்ச் 26ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள தர்ஷன எம். பெரேரா, ஆஸ்திரியா மற்றும் PRUN தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளமேலும் படிக்க...
