Day: March 21, 2026
இலங்கைக்கு 18 நாட்களில் 1,09,410 சுற்றுலாப் பயணிகள் வருகை

மார்ச் மாதத்தின் முதல் 18 நாட்களில் இலங்கைக்கு 109,410 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. வெளியிடப்பட்டுள்ள புதிய தரவுகளின்படி, இந்தக் காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 27,613 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது மொத்தமேலும் படிக்க...
ஈரானின் நடன்ஸ் அணுசக்தி மையத்தின் மீது மீண்டும் தாக்குதல்

ஈரானின் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலானது அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் மற்றும் ஏனைய அணுசக்தி பாதுகாப்பு விதிமுறைகள் உள்ளிட்ட சர்வதேச சட்டங்களையும் அர்ப்பணிப்புகளையும் மீறும் செயலாகும் எனமேலும் படிக்க...
காணாமல் போன யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் ஒருவர் தனங்கிளப்பு காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அரியாலை பகுதியைச் சேர்ந்த வைத்தியர் தயாளினி திலீபன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். குறித்த விரிவுரையாளரின் மகன், தனது தாயையும் சகோதரியையும் காணவில்லை எனமேலும் படிக்க...
தமிழகத்தில் புதிய அரசியல் கூட்டணி – ஐந்துமுனை போட்டி
தமிழ் நாடு சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் 23ஆம் திகதி தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு மும்முரமாக ஆயத்தமாகி வருகின்றன. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி,மேலும் படிக்க...
விஜயுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை கிடையாது – எடப்பாடி அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை கிடையாது என அதிமுக பொதுச்செயலாளரும், சட்ட மன்ற உறுப்பினருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இந்நிலையில், இன்னும் நான்கு நாட்களில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். டெல்லியின் இன்று காலை ஊடகங்களுக்குமேலும் படிக்க...
சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 76 இந்தோனேசிய பிரஜைகள் கைது

நீர்கொழும்பு, போருதொட்ட பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 76 இந்தோனேசிய பிரஜைகள் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், அதன் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டமேலும் படிக்க...
மத்திய கிழக்கில் பதற்றம் குறைய வேண்டும் – இம்மானுவல் மக்ரோன்

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், ஐரோப்பிய உச்சி மாநாட்டைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் குறைய வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார். குறிப்பாக ஈரான் தொடர்பான பிரச்சினையில் பிரான்ஸ் முழுமையாக பாதுகாப்பு நோக்கத்திலேயே செயல்படுகிறது என்றும்,மேலும் படிக்க...
மட்டு நகருக்கு சென்று காணாமல் போன இளம் தாயுடன் குழந்தை உயிருடன் மீட்பு – அழுகிய நிலையில் பெண் ஒருவர் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு

வவுணதீவு இருந்து மட்டக்களப்பு நகருக்கு 2 1/2 வயது குழந்தையுடன் நேற்று முன்தினம் சென்று காணாமல் போன இளம் தாய் ஒருவர் தாந்தாமலை நெல்லிகாடு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்தும் , குழந்தை வவுணதீவு கொத்தியாவலை பிரதேச வயலில்மேலும் படிக்க...
பிரதமர் ஹரிணி அமரசூரியவின் ஈகைத்திருநாள் வாழ்த்துச் செய்தி

ரமழான் திருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சி, சமாதானம் மற்றும் சுபீட்சம் நிறைந்த வாழ்வின் புதியதொரு ஆரம்பமாக அமைய வேண்டுமெனப் பிரார்த்திப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய ஈகைத்திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். பொறுமை, அர்ப்பணிப்பு மற்றும் பிறரின் துன்பங்களை உணர்ந்துகொள்ளுதல் போன்ற உன்னத மனிதாபிமானப்மேலும் படிக்க...
ஈரான் தாக்குதலால் கட்டாரின் எரிவாயு உற்பத்தி 17% பாதிப்பு : சீரமைக்க 5 ஆண்டுகள் ஆகும் என எச்சரிக்கை

ஈரான் நடத்திய தாக்குதல்கள் காரணமாக, கட்டார் நாட்டின் திரவ இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதித் திறனில் 17% முழுமையாக முடங்கியுள்ளதாக கட்டார் எரிசக்தி அமைச்சும், ‘கட்டார் எனர்ஜி’ நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இந்த தாக்குதல் காரணமாக ஏற்பட்டுள்ள முக்கிய பொருளாதார மற்றும்மேலும் படிக்க...
நேட்டோ நாடுகளை ‘கோழைகள்’ என விமர்சித்த அமெரிக்க ஜனாதிபதி

பிரித்தானியாவிற்குச் சொந்தமான டியாகோ கார்சியா (Diego Garcia) கூட்டுப்படைத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதால் சர்வதேச அளவில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் மீதான மேலதிக தாக்குதல்களுக்குப் பிரித்தானியத் தளங்களைப் பயன்படுத்திக்கொள்ள அமெரிக்காவிற்குப் பிரதமர் கீர் ஸ்டார்மர் அனுமதிமேலும் படிக்க...
