Day: March 11, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன இராணுவத் தளமாக இருப்பது அச்சுறுத்தல்

ஈரான் கடற்படையின் தென் பிரிவுக்குச் சொந்தமானதும், ஓமான் வளைகுடா மற்றும் ஹார்முஸ் நீரிணையில் நிலைநிறுத்தப்பட்டதுமான ‘மௌஜ்’ (Moudge) ரகப் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டமையானது, இந்தியப் பெருங்கடலில் பெரும் குழப்பத்தை விளைவிக்கும் நோக்கில் திட்டமிடப்பட்ட ஒன்றாகும். இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், ஹம்பாந்தோட்டைமேலும் படிக்க...
எரிவாயு தட்டுப்பாடு – தென்னிந்தியாவில் மூடப்படும் உணவகங்கள்

சென்னை உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் சமையல் எரிவாயுவிற்கு ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி காரணமாக உணவகங்களை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கிலர் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் காரணமாக சமையல் எரிவாயு விநியோகத்தில்மேலும் படிக்க...
லண்டன் அல் குட்ஸ் பேரணிக்கு தடை விதிப்பு

இந்த வார இறுதியில் லண்டனில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த பாலஸ்தீன ஆதரவு பேரணி தடை செய்யப்பட்டுள்ளது. பெருநகர பொலிஸார் விடுத்த கோரிக்கையினை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளார். இந்த பேரணியால் ஏற்படும் கடுமையான ஆபத்தைக் கருத்திற்கொண்டுமேலும் படிக்க...
தமிழகத்தில் உணவு விஷமானதால் 43 மாணவர்கள் வைத்திய சாலையில்

தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஒரு அரசுப் பாடசாலை ஒன்றில் 43 மாணவர்கள் உணவு விஷம் அடைந்தைத் தொடர்ந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு பெரிய சம்பவம் நேற்று (10) நிகழ்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை அரசுப் பாடசாலையில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்ட சிறிதுமேலும் படிக்க...
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி

13 ஆண்டுகளுக்கு முன்பு கீழே விழுந்து மூளையில் பலத்த காயமடைந்த நிலையில் கோமாவில் இருந்த 32 வயதான ஹரிஷ் ராணாவை கருணை கொலை செய்வதற்கு இந்திய உயர் நீதிமன்றம் இன்று (11) அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் நீதிமன்ற உத்தரவின் பேரில் கருணைக்கொலைக்குமேலும் படிக்க...
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்-களுக்கு அவசர எச்சரிக்கை

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கைத் தொழிலாளர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் மின்னஞ்சல்களில் வரும் தெரியாத செய்திகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு இஸ்ரேலில் உள்ள தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சைபர் தாக்குதல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால், இலங்கை தொழிலாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கானமேலும் படிக்க...
பிலிப்பைன்ஸ் IRRI அரிசி ஆய்வு நிறுவனம்: பிரதமர் கலாநிதி ஹரிணி நேரில் பார்வை

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இன்று (11) பிலிப்பைன்ஸின் லொஸ் பானோஸில் (Los Baños) அமைந்துள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் ((IRRI) தலைமையகத்தைப் பார்வையிட்டார். இதன்போது, அந்தமேலும் படிக்க...
மின்சாரசபை ஊழியர்களின் போராட்டம் நிறுத்தம்

மின்சாரசபை ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. மின்சார சபை கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட புதிய நிறுவனங்களின் நிர்வாகத்திற்கும், ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் கூட்டு ஒப்பந்தம் ஒன்றைக் கையெழுத்திடுவது உள்ளிட்ட 8 பிரதான கோரிக்கைகளை முன்வைத்தே இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம்மேலும் படிக்க...
வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக FCID யில் முறைப்பாடு

வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக நிதிக்குற்ற புலனாய்வு பிரிவில் வேலணை பிரதேச சபை உறுப்பினர் முறைப்பாடு செய்துள்ளார். வேலணையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் நோக்குடன் 2016ஆம் ஆண்டு மண்டைதீவில் 77 மில்லியன் ரூபாய் நிதியில் “Eco-Tuarism” திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.மேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அரசியல் பழிவாங்கலாக இருக்கக் கூடாது – நாமல் ராஜபக்ச எச்சரிக்கை

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மற்றும் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் கைது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார். 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள், அரசியல் எதிர்ப்பாளர்களைமேலும் படிக்க...


