Day: March 7, 2026
இலங்கைக்குக் கிடைக்கும் வெளிநாட்டுப் பணம் அதிகரிப்பு: பெப்ரவரி மாதத்தில் 729 மில்லியன் டொலர் வரவு

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, வெளிநாட்டுத் தொழிலாளர் பணப்பரிமாற்றத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களிடமிருந்து 729 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்குக் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கிமேலும் படிக்க...
ஜூலை 17-ம் திகதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி

நாடு முழுவதும் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடந்த 2011-ம் ஆண்டில் நாடு தழுவிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் பிறகு 2021-ம் ஆண்டில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கொரோனா பெருந்தொற்றுமேலும் படிக்க...
ஈரானிய கப்பல்களை அமெரிக்கா தாக்குவது ஏன் என்று இந்தியா கேட்க வேண்டும் – ஈரான் வெளியுறவுத் துறையின் துணை அமைச்சர்

இந்திய பெருங்கடலில் ஈரானிய கப்பல்களை அமெரிக்கா தாக்குவது ஏன் என்று இந்தியா கேட்க வேண்டுமென்று ஈரான் வெளியுறவுத் துறையின் துணை அமைச்சர் சயீத் கதிப்சாதே தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற ரெய்சினா மாநாட்டில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “ஈரான்மேலும் படிக்க...
சுற்றுலா செல்வதற்கு இலங்கை அபாயமான நாடு அல்ல – அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் அந்நாட்டு பிரஜைகளுக்கு விளக்கம்

“மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைகளுக்கு மத்தியில், இலங்கையை சுற்றுலா செல்வதற்கு அதிக அபாயமுள்ள வலயாக அடையாளப்படுத்தி அவுஸ்திரேலிய ஊடக நிறுவனம் ஒன்று வெளியிட்ட செய்தியை, இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் உத்தியோகபூர்வமாக மறுத்துள்ளார். தொடர்புடைய ஊடகமேலும் படிக்க...
நாம் விரும்பாத நிலையிலும், நாடு ஒருவிதமான போர் சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளது – சுனில் வட்டகல

நாம் விரும்பாத ஒரு சூழலுக்கு மத்தியிலும், நாடு ஒருவித போர் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இந்தக் கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். யார் எப்போது எவ்வாறு பாதிக்கப்பட்டவர்களாக மாறுவார்கள் என்பதை எதிர்வுமேலும் படிக்க...
மீட்கப்பட்ட ஈரானிய கப்பல் மாலுமிகளை திருப்பி அனுப்பக் கூடாது ; இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்

இலங்கையின் கடல்பரப்புக்கு அருகில் அமெரிக்காவால் மூழ்கடிக்கப்பட்ட ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து உயிர் பிழைத்தவர்களையும், இலங்கையின் காவலில் உள்ள இரண்டாவது ஈரானியக் கப்பலின் மாலுமிகளையும் ஈரானுக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என அமெரிக்கத் தூதரகத்தின் வர்த்தகப் பிரதிநிதி ஜேன் ஹோவெல் அரசாங்கத்துக்கு அழுத்தம்மேலும் படிக்க...


