Day: March 6, 2026
இராஜதந்திர உறவுகளை மீண்டும் ஏற்படுத்த அமெரிக்கா, வெனிசுலா இணக்கம்

அமெரிக்காவும் வெனிசுலாவில் உள்ள இடைக்கால அரசாங்க அதிகாரிகளும் இராஜதந்திர மற்றும் தூதரக உறவுகளை மீண்டும் நிலைநாட்ட ஒப்புக்கொண்டதாக வொஷிங்டனின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை வெனிசுலாவில் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும், பொருளாதார மீட்சியை ஆதரிப்பதற்கும், அரசியல் நல்லிணக்கத்தை முன்னேற்றுவதற்கும் நமது கூட்டுமேலும் படிக்க...
தொழிலாளர் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜோனி ரீட் பதவி இடைநீக்கம்

சீனாவுக்காக உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் தனது கணவர் கைது செய்யப்பட்டதை அடுத்து, தொழிலாளர் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜோனி ரீட் (Joani Reid) கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இடைநீக்கம் தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள ஜோனி ரீட், தனது கணவர்மேலும் படிக்க...
கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலுக்குத் தடை?

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை மாநில அரசு தடை செய்யும் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இன்று (06) அறிவித்துள்ளார். கர்நாடக சட்டமன்றத்தில் 2026–27 மாநில வரவு-செலவுத் திட்டத்தை அவர் தாக்கல் செய்து கொண்டிருந்தபோது இந்த அறிவிப்பு வெளியானது.மேலும் படிக்க...
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க அமெரிக்கா-விடமிருந்து இந்தியாவுக்கு 30 நாள் விலக்கு

ஈரானுடனான மோதல் அதிகரித்து வரும் நிலையில், இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்ய எண்ணெயை வாங்க அனுமதிக்கும் வகையில் அமெரிக்கா 30 நாள் தற்காலிக விலக்கு அளிப்பதாகக் கூறியுள்ளது. வளைகுடாவில் நிலவும் நெருக்கடி ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல் பாதைகளை கணிசமாகமேலும் படிக்க...
ஹார்முஸ் நீரிணை வழியாக அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய கப்பல்களுக்கு மாத்திமே தடை – ஈரான் அறிவிப்பு

ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மூடிவிடும் என்ற அச்சம் உலக நாடுகளுக்கு ஏற்பட்டிருந்த நிலையில், அதுகுறித்து ஈரான் முக்கிய விளக்கமொன்றை வெளியிட்டுள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ்மேலும் படிக்க...
போர் நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம் செய்யத் தயார் – சீனா அறிவிப்பு

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையே போரை நிறுத்துவதற்கு மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று சீனா அறிவித்துள்ளது. சீனாவின் இந்த அறிவிப்பானது போரில் புதிய திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத வகையில்மேலும் படிக்க...
ஈரானிய வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் அவசர தொலைபேசி உரையாடல்

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர் பதற்றம் குறித்து இலங்கை அரசாங்கம் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதுமேலும் படிக்க...
யாழில் பதுக்கலுக்காக கொண்டு செல்லப்பட்ட எரிபொருள் மீட்பு

யாழில், பதுக்கல் மற்றும் கறுப்பு சந்தையில் விற்பனை செய்வதற்காக கொண்டுசெல்லப்பட்ட சுமார் 500 லீட்டர் மண்ணெண்ணெய, அதனை கொண்டுசென்ற வாகனம் என்பன கைப்பற்றபட்டுள்ளது. இதன்போது வாகனத்தை செலுத்திய சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பருத்தித்துறை பொலிஸ்மேலும் படிக்க...
இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு-க்கான வர்த்தமானி வௌியீடு

இலங்கை மின்சார சபையின் (CEB) செயல்பாடுகள் மற்றும் கடமைகளை எதிர்வரும் மார்ச் 09 முதல் மாற்றும் வகையில் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி ஒரு அசாதாரண வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். மின்சார உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம் மற்றும் அமைப்பு செயல்பாடுகளுக்காக ஆறு நிறுவனங்களைமேலும் படிக்க...
குருநகர் இறங்கு துறையிலிருந்து புறப்பட்ட படகு விபத்து…! நீரில் மூழ்கிய பலர் – மீட்பு நடவடிக்கை தீவிரம்

குருநகர் இறங்குதுறையிலிருந்து புதிய அந்தோனியர் ஆலயத்திற்குப் புறப்பட்ட படகு ஒன்று நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்துச் சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் “ஆலயத்திற்குச் சென்ற பயணிகள் படகு ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த படகில்மேலும் படிக்க...
ஈரானிய கப்பல் விவகாரம்; சர்வதேச உடன்பாடுகளுக்கு அமையவே தீர்மானம் – ஜனாதிபதி அநுர

நாட்டின் கௌரவத்தையும் மனித உயிர்களை பாதுகாக்கும் வகையிலும் நாடென்ற வகையில் சர்வதேச உடன்பாடுகளுக்கு எமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் தான் ஈரானிய கப்பல் விவகாரம் தொடர்பில் தீர்மானம் மேற்கொண்டதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (05) நடைபெற்றமேலும் படிக்க...
