Day: February 23, 2026
600 மில்லியன் யூரோக்கள் முதலீட்டில் 100-க்கும் மேற்பட்ட TGV ரயில்கள் புதுப்பிப்பு

SNCF அதிகரித்து வரும் பயணிகள் தேவையை பூர்த்தி செய்ய போதுமான TGV ரயில்கள் இல்லாததால் சிரமத்தை எதிர்கொள்கிறது. இதை சமாளிக்க, சேவையின் இறுதிக்கட்டத்தை எட்டிய ரயில்களின் ஆயுளை நீட்டிக்கும் பெரிய திட்டத்தை நிறுவனம் தொடங்கியுள்ளது. மொத்தம் 100-க்கும் மேற்பட்ட ரயில் தொகுதிகள்மேலும் படிக்க...
நாமலின் உரையை ஒக்ஸ்போர்ட் ஒன்றியமும் இரத்து செய்தது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் உரையை ஒக்ஸ்போர்ட் ஒன்றியத்தின் (Oxford Union) ஏற்பாட்டுக் குழு, இரத்து செய்ய தீர்மானித்துள்ளது. ஒக்ஸ்போர்ட் மாணவர்கள் குழுவின் கடுமையான எதிர்ப்புகளைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நாமல் ராஜபக்ஷமேலும் படிக்க...
தீவிரமடையும் போர் பதற்றம் – ஈரானை விட்டு உடனடியாக வெளியேறுமாறு இந்தியர்களுக்கு அறிவிப்பு

ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, கிடைக்கக்கூடிய எந்த வழிகளையும் பயன்படுத்தி ஈரானை விட்டு வெளியேறுமாறு இந்திய அரசாங்கம் அவசர கோரிக்கையை விடுத்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துமேலும் படிக்க...
கணித பரீட்சை எழுதிய 81 வயது முதியவர்! ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்-களுக்கு சவால்

கிரிபெரியா பகுதியைச் சேர்ந்த 81 வயதான நிமல் சில்வா, க.பொ.த சாதாரண தர (சா/த) கணிதப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார். தனிப்பட்ட சாதனைக்கு அல்லாமல் இலங்கையின், தேசிய கல்வி முறையின் நிலை குறித்து அரசாங்கத்திற்கு தெளிவுப்படுத்தும் நோக்கில் அவர் க.பொ.த சாதாரண தரமேலும் படிக்க...
மஹாராஷ்டிராவில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழப்பு 7 பேர் படுகாயம்

மஹாராஷ்டிராவில் பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துடன் மேலும், காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தரணி தாலுகாவில் உள்ள ராணிகான் காட் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறுகிய மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின்மேலும் படிக்க...
மெக்சிக்கோ அரசாங்கத்தால் தேடப்பட்ட குற்றவாளி நெமேசியோ ஒஸ்குவேரா (எல்க் மென்சோ) சுட்டுக் கொலை

மெக்சிக்கோ அரசாங்கத்தால் தேடப்பட்ட குற்றவாளியும் ‘ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன்’ (CJNG) குழுவின் தலைவருமான நெமேசியோ ஒஸ்குவேரா செர்வாண்டஸ் (எல்க் மென்சோ) சுட்டுக் கொல்லப்பட்டார். மெக்சிக்கோ பாதுகாப்பு படையினர் நடத்திய விசேட சோதனை நடவடிக்கையில் இவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் காவல்துறை அதிகாரியானமேலும் படிக்க...
நேபாளத்தில் இரண்டு சமூகத்தினருக்கு இடையே மோதல் – நீடிக்கும் ஊரடங்கு உத்தரவு

நேபாளத்தில் இரு சமூகத்தினருக்கு இடையே நடந்த மோதலையடுத்து, அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு காலவரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட இடங்களில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். நேபாளத்தில் மாதேஷ் மாகாணத்தின் கவுர் நகராட்சிக்கு உட்பட்ட சவ்கதா பகுதியில், சமீபத்தில் திருமண நிகழ்வு ஒன்று நடைபெற்றது.மேலும் படிக்க...
அக்குரேகொட இரட்டை கொலைக்கான காரணம் வெளியானது – துப்பாக்கிதாரியின் வாக்குமூலம்

அக்குரெகொடையில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் இனந்தெரியாத இருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்களை பொலிஸார் கண்டறிந்துள்ளனர். குறித்த இரட்டைக் கொலைக்கு முன்னர், துப்பாக்கிதாரிகள் இருவரையும் தங்கும் விடுதிகளுக்கு அழைத்துச் சென்ற கொட்டாவையைச் சேர்ந்த ஜனக என்பவர்மேலும் படிக்க...
ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61 ஆவது கூட்டத்தொடர்

ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது ஜெனீவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சுமித் தசநாயக்க தலைமையிலான குழுவினர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ளனர் இன்றுமேலும் படிக்க...
ஆசியாவின் சிறந்த கடற்கரைகளில் இடம்பிடித்த இலங்கையின் மிரிஸ்ஸ மற்றும் பெந்தோட்டை கடற்கரை

இலங்கையின் மிரிஸ்ஸ மற்றும் பெந்தோட்டை ஆகிய கடற்கரை ஆசியாவின் மிகவும் பிரபலமான கடலோர இடங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. Tripadvisor வெளியிட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான பயணிகளின் தேர்வு விருதுகளின் சிறந்த கடற்கரைகள் பட்டியலில் இந்த இடம் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, மிரிஸ்ஸமேலும் படிக்க...
