Day: February 21, 2026
எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை ஒரு வினாடி கூட அனுமதிக்க முடியாது: மன்னாரில் ஆலம் கடும் எச்சரிக்கை

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள், கைது செய்யப்பட்ட பின்னர் தங்களுக்கு நியாயம் கோரிப் போராடுவது எந்த விதத்திலும் நியாயமற்றது என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று சனிக்கிழமை (21) இடம்பெற்றமேலும் படிக்க...
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 22 மீனவர்களை படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் சனிக்கிழமை (21) காலை மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன் பிடி துறைமுகங்களில் இருந்து கடந்த புதன்கிழமை மீன்பிடிக்க சென்ற நான்குமேலும் படிக்க...
வடக்கு கிழக்கை பிரித்த ஜேவிபி , மாகாணத்திற்கு அதிகாரங்களை கையளிக்க விரும்ப மாட்டார்கள் – கலாநிதி விக்னேஸ்வரன்

இணைந்திருந்த வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரிப்பதற்கு முன்நின்ற ஜேவிபி என்கின்ற தற்போதைய தேசிய மக்கள் சக்தியினர் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களை கையளிப்பதற்கு விரும்ப மாட்டார்கள் என முன்னாள், இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் கலாநிதி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.மேலும் படிக்க...
கிரிக்கெட் தேசிய அணிக்கு நல்வாழ்த்து தெரிவித்து கையெழுத்து வேட்டை

இலங்கையில் இடம்பெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை முன்னிட்டு விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் பல்வேறு நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது அண்மையில் உலகக் கிண்ணம் நாடெங்கிலும் கொண்டு சென்றதைப் போல் இலங்கை அணி வீரர்களுக்குமேலும் படிக்க...
பாக் – நியூசிலாந்து போட்டிக்கு தடையாக வந்த மழை: ரசிகர்கள் ஏமாற்றம்.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (21) நடைபெறும் 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையின் ‘சூப்பர் 8’ சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. குரூப் 2-வில் நடைபெறும் இத்தொடரின் 41-வது போட்டியான இதில்,மேலும் படிக்க...
பங்களாதேஸில் தேர்தலில் வெற்றிபெற்ற 43 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு

பங்களாதேஸில் கடந்தவாரம் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற 43 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு வழக்குகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவர்கள் போராட்டத்தால் கடந்த 2024 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு முகமது யூனுஸ் தலைமையிலானமேலும் படிக்க...
நாடு திரும்பினார் ஜனாதிபதி

புதுடில்லியில் நடைபெற்ற ‘AI Impact 2026’ மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, தனது இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதி மற்றும் இலங்கை தூதுக்குழுவினர் நேற்று இரவு 10.04 மணியளவில் இந்தியாவின் புதுடில்லியில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்மேலும் படிக்க...
பிரித்தானியாவில் மனைவியைக் கொலை செய்த இலங்கையருக்கு ஆயுள் தண்டனை

பிரித்தானியாவில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த இலங்கை நபர் ஒருவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி அன்று கார்டிப்பின் (Cardiff) ரிவர்சைட் பகுதியில் உள்ள வாகனமேலும் படிக்க...
அக்குரேகொட கொலை சம்பவம் – துப்பாக்கிதாரி கைது?

அக்குரேகொட பிரதேசத்தில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் துப்பாக்கிதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, துப்பாக்கிச் சூட்டுக்கு முன்னர் துப்பாக்கிதாரியை பன்னிப்பிட்டி தங்குமிடத்திற்கு அழைத்து வந்த நபர் ஒருவர் தாய்லாந்திற்குத் தப்பிச் சென்றுள்ளார். கஹதுவமேலும் படிக்க...
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் நாமலின் உரை இரத்து – விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களே காரணம் என விசனம்

தற்போதைய அரசாங்கத்தினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் கொள்கைகள் ஒரே மாதிரியாகவே காணப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இந்த மாத இறுதியில் அவர் உரையாற்ற இருந்த நிலையில் விரிவுரைமேலும் படிக்க...
