Day: February 18, 2026
பங்களாதேஷ் கிரிக்கெட்: ஷகிப், மஷ்ரஃபே மீண்டும் விளையாட புதிய அரசு ஆதரவு

பங்களாதேஷில் அண்மையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பங்களாதேஷ் தேசியவாத கட்சி (BNP) வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், புதிய விளையாட்டுத் துறை அமைச்சராக முன்னாள் கால்பந்து அணித் தலைவர் அமினுல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். பதவியேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள்மேலும் படிக்க...
T20 உலக கிண்ணத்தில் இருந்து உத்தியோக பூர்வமாக வெளியேறியது அவுஸ்திரேலியா

சிம்பாப்வே மற்றும் அயர்லாந்துக்கு இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டதால் அவுஸ்திரேலியா T20 உலக கிண்ணத்திலிருந்து வெளியேறுகிறது. 2026 T20 உலக கிண்ணத்தின் 32ஆவது லீக் போட்டி சிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே பல்லேகலேவில் நேற்று (17) நடைபெற இருந்தது. ஆனால்மேலும் படிக்க...
அரசாங்கம் அரசியல் பழிவாங்கலைத் தொடர்கின்றது – சந்திரிக்கா குற்றச்சாட்டு

தற்போதைய அரசாங்கம் கடந்த கால நிர்வாகங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட அரசியல் பழிவாங்கலைத் தொடர்கின்றது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்கவை சந்திக்க மெகசின் சிறைச்சாலைக்குச் சென்ற பின்னர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஊடகங்களுக்குமேலும் படிக்க...
கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை பிரதமர் மோடியுடன் சந்திப்பு

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. புது டில்லியில் இடம்பெற்று வரும் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திரமேலும் படிக்க...
ரணிலின் மனைவி மைத்ரி விக்கிரமசிங்கவை சிஐடி இல் ஆஜராகுமாறு உத்தரவு

ரணில் விக்ரமசிங்க தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு முன்னிலையில் இந்த மாதம் 20 ஆம் திகதி ஆஜராகுமாறு மைத்திரி விக்ரமசிங்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம்மேலும் படிக்க...
புதுடில்லியில் ஜனாதிபதி பல முக்கிய சந்திப்புகளில் பங்கேற்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, ‘AI Impact 2026’ மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (18), நாளை (19) மற்றும் நாளை மறுநாள் (20) ஆகிய தினங்களில் பல முக்கியமேலும் படிக்க...

