Day: February 17, 2026
ரஷ்ய எரிசக்தி உள்கட்டமைப்பு மீது உக்ரைன் தாக்குதல்

ரஷ்ய எரிசக்தி உள்கட்டமைப்பை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. ரஷ்யாவின் கிராஸ்னோடர் பகுதியில் உள்ள இல்ஸ்கி சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கொள்கலன் ஒன்று சேதமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. ரஷ்யமேலும் படிக்க...
2026 செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் பங்கெடுக்கும் பில் கேட்ஸ்

இந்தியாவின் புது டெல்லியில் அமைந்துள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் 2026 ஆம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் பில் கேட்ஸ் கலந்து கொள்வார் என்பதை கேட்ஸ் அறக்கட்டளை உறுதிப்படுத்தியது. அத்துடன், நிகழ்வில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் கலந்து கொள்ளமேலும் படிக்க...
அக்குரேகொட கொலை வழக்கு: சகோதரர்களுக்கு நாளை வரை தடுப்புக் காவல்

அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியை கொலை செய்வதற்கு உதவி ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரையும், மேலதிக விசாரணைக்காக நாளை (18) வரை தடுத்து வைத்து விசாரிப்பதற்கு கடுவலை நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது. இச்சந்தேகநபர்கள்மேலும் படிக்க...
இரண்டு சட்டமூலங்கள் குறித்த உயர் நீதிமன்றத் தீர்மானத்தை அறிவித்த சபாநாயகர்

அரசியலமைப்பின் 121.1 பிரிவின் கீழ் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட ‘குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ மற்றும் ‘வாடகையை இரத்துச் செய்யும் சட்டமூலம்’ ஆகியவை தொடர்பில் முறையான தீர்மானம் எடுக்க வேண்டிய அவசியமில்லை என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாகச் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்றுமேலும் படிக்க...
‘AI Impact’ மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி இந்தியா பயணம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இந்தியாவில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ‘AI Impact’ சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று (17) பிற்பகல் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார். இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் ஜனாதிபதி அநுரமேலும் படிக்க...
இம்ரான் கானுக்கான முறையான சிகிச்சையை வலியுறுத்தி 14 முன்னாள் கிரிக்கெட் தலைவர்கள் கடிதம்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள 73 வயதான பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை குறித்து கடுமையான அச்சங்கள் நிலவி வரும் நிலையில், ஐந்து டெஸ்ட் அணிகளைச் சேர்ந்த பதினான்கு முன்னாள் சர்வதேச கிரிக்கெட் தலைவர்கள் அவருக்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறு பாகிஸ்தான்மேலும் படிக்க...
தயாசிறியின் கட்சி உறுப்புரிமை – இடைநிறுத்த தடை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்குத் தடை விதித்து, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேற்கொண்ட தீர்மானத்திற்குமேலும் படிக்க...
திம்பு கோட்பாடுகளுடன் புதிய அரசமைப்பு வரைவு: யாழில் தமிழ்த் தரப்புகள் ஒருமனதாகத் தீர்மானம்

தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் வகையில், திம்பு கோட்பாடுகளை முழுமையாக உள்ளடக்கிய சுயாட்சி அம்சங்களுடன் கூடிய புதிய அரசமைப்பு யோசனைகளை தயாரிப்பது யாழ்ப்பாணத்தில் ல் தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் தமிழ்த்மேலும் படிக்க...

