Day: February 4, 2026
9வது ஆண்டு நினைவு தினம் – அமரர். நாகலிங்கம் தவமணிநாயகம் (04/02/2026)

மேடை நாடக ஒளி, ஒலி அமைப்பாளரும் முன்னாள் இலங்கை காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்தின் மின்சாரப்பகுதி முகாமையாளரும், தெல்லிப்பளை துர்க்காதேவி ஆலயத்தின் தேவஸ்தான முன்னாள் நிர்வாக சபை மூத்த உறுப்பினரும், மல்லாகம் கோணப்புல ஞான வைரவர் ஆலய தலைவரும், தாயகத்தில் மல்லாகத்தை பிறப்பிடமாகமேலும் படிக்க...
கிளிநொச்சியில் சுதந்திர தின கரிநாள் போராட்டம் ஆரம்பம்

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினமான இன்றைய தினத்தை தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கில் கரிநாளாக அறிவித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த வகையில், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.மேலும் படிக்க...
எங்களது ஆட்சியில் உண்மையான சுதந்திரம் நாடு முழுவதும் நிலைபெறும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

“சுதந்திரத்தைக்கூட விலைபேசி விற்கும் இருண்ட யுகத்தில் இருந்து தற்போதே விடிவை நோக்கி நாம் பயணித்துக்கொண்டிருக்கின்றோம். நிச்சயம் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கும் நாள் விரைவில் உதயமாகும்.” இவ்வாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இலங்கையின் 78 ஆவதுமேலும் படிக்க...
ஜனாதிபதி பொதுமன்னிப்பில் கைதிகள் விடுதலை

78-வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைச்சாலையில் உள்ள 49 கைதிகளுக்கு ஜனாதிபதி விசேட பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின் 34-வது பிரிவின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதியின் இந்த விசேடபொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள்மேலும் படிக்க...
லிபியாவின் முன்னாள் தலைவர் கர்னல் முஹம்மர் கடாபியின் மகன் சுட்டுக்கொலை

லிபியாவின் முன்னாள் தலைவர் கர்னல் முஹம்மர் கடாபியின் மகன் சைஃப் அல்-இஸ்லாம் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்னல் முஹம்மர் கடாபி லிபியாவை ஆட்சி செய்தபோது, சைஃப் அல்-இஸ்லாம் 2000 முதல் 2011 வரை அவரது இரண்டாம் நிலைத் தளபதியாகப் பணியாற்றினார்.மேலும் படிக்க...
சிறுவர்களின் சமூக ஊடக அணுகலை தடை செய்யும் ஸ்பெயின்

ஸ்பெயினில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை தடை செய்யும் திட்டங்களை அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலம் பற்றிய மேலதிக நடவடிக்கைகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படுகிறது. வெறுப்புப் பேச்சு, ஆபாச உள்ளடக்கம்மேலும் படிக்க...
ஆன்லைன் கேமிங் மோகம்; உத்தரபிரதேசில் தவறான முடிவெடுத்த மூன்று சகோதரிகள்

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஒன்பதாவது மாடியிலிருந்து மூன்று சகோதரிகள் இன்று (04) அதிகாலை 2.15 மணியளவில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலைக்கு முன்னர் அவர்கள் “மன்னிக்கவும் அப்பா” என்று கையால் எழுதப்பட்ட குறிப்பை எழுதி வைத்துவிட்டுமேலும் படிக்க...
எதிர்காலச் சந்ததியினருக்காக எமது தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியை அரசாங்கம் தற்போது ஆரம்பித்துள்ளது – பிரதமர் ஹரிணி

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த எதிர்பார்ப்புடனேயே நாம் கொண்டாடுகிறோம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அனைத்து மக்களும் இணைந்து கட்டியெழுப்பிய மக்கள் அரசாங்கத்துடன் நாம் தற்போது ஒரு புதிய பாதையில் பிரவேசித்திருக்கின்றோம்மேலும் படிக்க...
இலங்கையுடனான பொருளாதார மற்றும் வர்த்தக உறவை வலுப்படுத்த அமெரிக்கா உறுதி

இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்நாட்டு மக்களுக்கு அமெரிக்க அரசாங்கம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. பரஸ்பர மரியாதை மற்றும் சுதந்திரமான, பாதுகாப்பான மற்றும் வளமான இந்தோ-பசுபிக் பிராந்தியத்திற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகமேலும் படிக்க...
இலங்கையில் எந்தவொரு இனவாதத்திற்கோ அல்லது பயங்கரவாதத்திற்கு இடமளிக்கப் போவதில்லை – ஜனாதிபதி

இலங்கையில் எந்தவொரு இனவாதத்திற்கோ அல்லது பயங்கரவாதத்திற்கு இடமளிக்கப் போவதில்லை. தேசிய ஒற்றுமையே எமது இலக்கு என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இவ்வாறு கூறினார். கல்வித்துறையில்மேலும் படிக்க...
இலங்கையின் 78ஆவது சுதந்திர தின விழா இன்று

நாட்டின் 78ஆவது சுதந்திர தின விழா ‘இலங்கையைக் கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளில் இன்று (04) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதற்கான சகல ஏற்பாடுகளையும் ஏற்பாட்டுக்குழு முன்னெடுத்துள்ளது. 1948 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்துமேலும் படிக்க...
