Day: February 3, 2026
போர் நிறுத்த இராஜதந்திர முயற்சிகளுக்கு மத்தியில் உக்ரைன் மீது ரஷ்யா பாரிய தாக்குதல்

உக்ரைனில் நிலவும் கடும் குளிருக்கு மத்தியில், தலைநகர் கீவ் மீது ரஷ்யா இன்று அதிகாலை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளால் பாரிய தாக்குதலை முன்னெடுத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தனிப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க, தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தாக்குதல்கள் தற்போதுமேலும் படிக்க...
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதட்டங்கள் தணிவதற்கான அறிகுறிகளைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை (03) எண்ணெய் விலைகள் குறைந்தன. அதன்படி, பிரெண்ட் மசகு எண்ணெய் எதிர்காலங்கள் 0330 GMT மணிநேரத்தில் 39 காசுகள் அல்லது 0.5% குறைந்துமேலும் படிக்க...
இந்தியப் பொருட்கள் மீதான வரியை குறைத்தது அமெரிக்கா

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, இந்தியப் பொருட்கள் மீதான வரியை அமெரிக்காமேலும் படிக்க...
புது டெல்லியில் நடைபெறும் சுதந்திர தின கொடியேற்ற நிகழ்வில் பங்கெடுக்க இலங்கையர்-களுக்கு அழைப்பு

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தை நினைவுகூரும் கொடியேற்றும் விழாவில் கலந்து கொள்ள இந்தியாவில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கு புது டெல்லியில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த விழா நாளை (2026.02.04) காலை 9:00 மணிக்கு இலக்கம்மேலும் படிக்க...
வடக்கு கல்விசாரா ஊழியர்களின் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடல்

வடக்கு மாகாண கல்விசாரா ஊழியர்களின் பிரச்சனைகள் தொடர்பில், இலங்கை கல்விசாரா ஊழியர் சங்கத்தின் வடக்கு மாகாணப் பிரதிநிதிகளுக்கும் ஆளுநருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று மாலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது ஊழியர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த ஆளுநர், வடக்கு மாகாணமேலும் படிக்க...
ஷிரந்தி ராஜபக்ஷ நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ சற்று முன்னர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். ஷிரந்தி ராஜபக்ஷவை இன்றைய தினம் (03) பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. வாக்குமூலம் ஒன்றினைமேலும் படிக்க...
சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பதற்கு ஆதரவு – பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன்

நாளைய தினம் நடைபெறவுள்ள இலங்கையின் சுதந்திர தினத்தை ‘கரிநாளாக’ அனுஷ்டிக்குமாறு பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தமிழசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். இன்று அவரது இல்லத்தில் இடம்பெற்று ஊடக சந்திப்பில் கலந்து கொண்டுமேலும் படிக்க...
கெஹெலிய ரம்புக்வெலவின் உறவினர் கைது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினரான பண்டார ரம்புக்வெல்ல, இன்று (03) லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் இந்த கைது மேற்கொள்ளப்பட்டது. இன்று (03) காலைமேலும் படிக்க...
பாஜக தேர்தல் சுற்றுப் பயண பொறுப்பாளர் பணியிலிருந்து அண்ணாமலை திடீர் விலகல்

தமிழ்நாட்டின் சிங்காநல்லூர், விருகம்பாக்கம் உள்ளிட்ட 6 தொகுதிகளின் தேர்தல் சுற்றுப்பயண பொறுப்பாளர் பணியிலிருந்து விலகுவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திடீரென அறிவித்துள்ளார். தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை உடனிருந்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தமேலும் படிக்க...
சற்றுமுன்னர் நாமல் ராஜபக்ச CID யில் முன்னிலை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவை, சற்றுமுன்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையானார் . எவ்வாறாயினும் இதற்கு முன்னரும் நாமல் ராஜபக்சவுக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் நாட்டில் இல்லாத காரணத்தினால் பிறிதொருமேலும் படிக்க...
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பான மனுக்கள் நிராகரிப்பு

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக திருகோணமலையைச் சேர்ந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் கல்யாணவன்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின்மேலும் படிக்க...
இன்று ஷிரந்தி ராஜபக்ச FCID-க்கு , நாமல் ராஜபக்ச CIDக்கு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்சவை, இன்றைய தினம் (03) பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் (FCID) முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் 9.30 மணிக்கு அங்கு முன்னிலையாகுமாறு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்தமேலும் படிக்க...
