Day: February 1, 2026
ஈரான் – அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை முயற்சியில் முன்னேற்றம்

வளைகுடா பகுதியில் அதிகரித்து வரும் பதற்றங்களை குறைக்க, ஈரானும் அமெரிக்காவும் நேரடி தகவல் தொடர்பு வழிகளைத் திறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இராணுவ நடவடிக்கைகளைத் தவிர்த்து, ஒப்பந்தமொன்றை எட்டுவதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் அமெரிக்காவுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் அமெரிக்கமேலும் படிக்க...
இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இங்கிலாந்து அணி டக்வத் லூயிஸ் முறைமையின் மூலம் 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று (1) பல்லேகலையில்மேலும் படிக்க...
T20 உலகக் கிண்ணம்: கிண்ணம் இன்று யாழ்ப்பாணம் வந்தடைந்தது

T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில், தொடருக்கான கிண்ணம் ஞாயிற்றுக்கிழமை (01) யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு அருகில் , நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு அருகிலும், துரையப்பா விளையாட்டு அரங்கிலும், யாழ்ப்பாணம் கோட்டையிலும், யாழ்ப்பாணம் நூலகத்திலும் மக்கள்மேலும் படிக்க...
அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு – வர்த்தமானி வெளியீடு

நாட்டில் பொது அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 28 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் உத்தரவுக்கமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அனர்த்தமேலும் படிக்க...
“இந்த அரசாங்கத்திற்குத் தார்மீக உரிமை இல்லை” – விமல் வீரவன்ச

7 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் தங்களை உடனடியாக ஆசிரியர் சேவையில் உள்வாங்குமாறு கோரி, இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று (01) 7-வது நாளாகவும் முன்னெடுக்கப்படுகிறது. முதலில் உண்ணாவிரதத்தில்மேலும் படிக்க...
மத்திய பட்ஜெட் தாக்கல் – இலங்கைக்கு 400 கோடி இந்திய ரூபா ஒதுக்கீடு

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01) இந்திய பாராளுமன்றத்தில் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிலையில் இந்தியாவின் “அண்டை நாடுகளுக்கே முன்னுரிமை” கொள்கையின் அடிப்படையில், இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவி இம்முறை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கைக்கு நிதியுதவியாக 400மேலும் படிக்க...
கிளிநொச்சியில் லொறி மீது துப்பாக்கிச் சூடு

கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் கட்டளையை மீறிச் சென்ற லொறி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இன்று (01) அதிகாலை தருமபுரம் பகுதியில் லொறி ஒன்று, வேகமாக பயணித்த நிலையில், அதனை வீதித் தடையில் நிறுத்தி பொலிஸார் சோதனையிட முற்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...
FCIDயில் ஷிரந்தி; CIDயில் நாமல் – ஒரே திகதியில் அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் 03 ஆம் திகதி பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 03 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அந்தமேலும் படிக்க...
நாட்டின் பல்வேறு இந்து ஆலயங்களிலும் தைப்பூச வழிபாடுகள் இடம்பெற்றன

வரலாற்று சிறப்பு மிக்க சின்னக்கதிர்காமம் என்றழைக்கப்படும் மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடை சூழ தைப்பூச வழிபாடுகள் இன்றைய தினம் ( 01 ) வெகு விமர்சையாக நடைபெற்றது. இன்று காலை சம்பிரதாயமுறைப்படி ஆலய வயற்காணியில் நெல் அறுவடைமேலும் படிக்க...
