Day: January 30, 2026
பி.டி. உஷாவின் கணவர் சீனிவாசன் காலமானார்

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான பி.டி. உஷாவின் கணவர் வி.சீனிவாசன் காலமானார். அவருக்கு வயது 67. கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பய்யோலி-யில் வசித்து வந்த சீனிவாசனுக்கு நள்ளிரவு நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர்மேலும் படிக்க...
கியூபாவிற்கு எண்ணெய் வழங்குபவர்கள் மீது அமெரிக்கா அழுத்தம்: வரிகளும் அதிகரிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கியூபாவின் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை மாற்ற விரும்பம் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌறியிட்டுள்ளன. இதற்காக, டிரம்ப் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி, கியூபாவிற்கு எண்ணெய் வழங்கும் நாடுகள் மீது வரிகளை விதிக்க போவதாக அவர்மேலும் படிக்க...
வரலாற்றில் முதல் முறையாக கேன்டர்பரி பேராயர் பதவிக்கு பெண் ஒருவர் நியமிப்பு

இங்கிலாந்து திருச்சபையை வழிநடத்தும் பொறுப்பான கேன்டர்பரி பேராயர் பதவி, வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 63 வயதான பிஷப் செரா முலாலே இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, 1,400 ஆண்டுகளில் கேன்டர்பரி பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் இவர்மேலும் படிக்க...
ஜோன்ஸ்டன் உள்ளிட்ட ஐவர் மீண்டும் விளக்கமறியலில்

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு இன்று (30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.மேலும் படிக்க...
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பான தீர்ப்பு ஒத்திவைப்பு

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான உத்தரவை அறிவிப்பதை மேன்முறையீட்டு நீதிமன்றம்மேலும் படிக்க...
ராஜித்தவுக்கு எதிரான முறைப்பாடு மீண்டும் விசாரணைக்கு

கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டமொன்றை கொரிய நிறுவனமொன்றுக்கு வழங்கியதன் ஊடாக அரசாங்கத்திற்கு இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டைமேலும் படிக்க...
“மதவெறியை மாய்ப்போம்; மகாத்மாவைப் போற்றுவோம்” – முதல்வர் ஸ்டாலின்

“மகாத்மாவை மறைத்து, நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கோட்சேவின் வாரிசுகளுக்குத் தக்க பாடம் புகட்டி, காந்தி பிறந்த மண்ணைக் காத்திடுவோம்” என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மகாத்மா காந்தியின் 78-வது நினைவு தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் இன்று ‘தியாகிகள் தினம்’ அனுசரிக்கப்படுகிறது.மேலும் படிக்க...
மருந்தகம் எனும் போர்வையில் போதைப்பொருள் விற்பனை

மருந்தகம் ஒன்றை நடாத்திச் செல்லும் போர்வையில் மிக சூட்சுமமான முறையில் போதை மாத்திரை வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவரை பொல்கஹவெல பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 2,000 போதை மாத்திரைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில்,மேலும் படிக்க...
சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் இலங்கை வருகின்றார்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். நாட்டின் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தை மறுஆய்வு செய்யவும், சமீபத்திய இயற்கை பேரழிவுகளைத் தொடர்ந்து ஒற்றுமையை வெளிப்படுத்தவும் அவர் இந்தப் பயணத்தில் ஈடுபட்டுள்ளதாகமேலும் படிக்க...
78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

78வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான ஒத்திகை மற்றும் விழா நடவடிக்கைகள் காரணமாக கொழும்பில் இன்று (30) முதல் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, இன்று (30), நாளை (31) மற்றும் பெப்ரவரி 02 ஆம்மேலும் படிக்க...
