Day: January 29, 2026
“விருதுநகர் மாவட்டத்தில் விஜய பிரபாகரன் போட்டியிடுவார்” – பிரேமலதா தகவல்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியில் தான் விஜய பிரபாகரன் போட்டியிடுவார். தேர்தலுக்குப் பின்பு தேமுதிகவின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என சிவகாசியில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பேசினார். சிவகாசியில் தேமுதிக சார்பில் ‘உள்ளம் தேடி, இல்லம் நாடி’மேலும் படிக்க...
நாமலுக்கு எதிரான வழக்கு: ஜூலை 30ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணை தொடர்பான முறைப்பாட்டை மீண்டும் ஜூலை மாதம் 30ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் அஸங்க எஸ். போதரகம முன்னிலையில்மேலும் படிக்க...
4ம் ஆண்டு நினைவு தினம் – அமரர்.திருமதி காந்திமலர் ஜெயக்குமார் (29/01/2026)

தாயகத்தில் ஆனைப்பந்தியை பிறப்பிடமாகவும் அரியாலை மற்றும் பிரான்ஸ் ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர்.திருமதி காந்திமலர் ஜெயக்குமார் அவர்களின் நான்காவது ஆண்டு நினைவு தினம் 29ம் திகதி ஜனவரி மாதம் வியாழக்கிழமை இன்று நினைவு கூரப்படுகிறது. இன்று 4வது ஆண்டில் நினைவு கூரப்படும்மேலும் படிக்க...
வரிசை யுகத்தை முடித்த தலைவரே ரணில் – முன்னாள் எம்.பி

“பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்ட தலைவரே ரணில் விக்கிரமசிங்க. அவருக்கு ஆதரவு தெரிவிக்கவே வந்தேன்.” இவ்வாறு முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையானார். அவருக்கு ஆதரவுமேலும் படிக்க...
2025 ஆம் ஆண்டில் 9 சிறுவர் திருமணங்கள், 79 பதின்ம வயது கர்ப்பங்கள் பதிவு

2025 ஆம் ஆண்டில் சிறுவர்கள் தொடர்பாக மொத்தம் 10,455 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் (NCPA) பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவான முறைப்பாடுகளில் 545 பாலியல் துன்புறுத்தல் தொடர்பானவை, 231 கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பானவை. இதேவேளை, கடந்த ஆண்டுமேலும் படிக்க...
சீனாவில் 11 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

மியான்மரின் எல்லைப் பகுதியில் ஆயிரக்கணக்கானவர்களைக் கடத்திச் சென்று, அவர்களை அடிமைகளாக வைத்து இணைய மோசடிகளில் ஈடுபடுத்தி வந்த பிரபல குடும்பத்தைச் சேர்ந்த 11 உறுப்பினர்களுக்குச் சீன அரசாங்கம் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. மியான்மரின் ஷான் மாநிலத்தில் உள்ள கோகாங் பிராந்தியத்தில் இந்தமேலும் படிக்க...
12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடக அணுகலை கட்டுப்படுத்த அரசாங்கம் பரிசீலனை

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடக அணுகலை கட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் போல்ராஜ் குறிப்பிட்டார். 12மேலும் படிக்க...
தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவில் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலில் உளவாளிகள் ஊடுருவல் – சி.சிவமோகன்

தமிழரசுக் கட்சியின் இறுதிப் பொதுக்குழு கூட்டப்பட்ட போது சாணக்கியன் எம்.பி எமது கட்சியிலேயே இல்லை. தற்போது திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் உளவாளிகள் கூட்டம் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவுக்குள் உள் நுழைக்கப்பட்டுள்ளார்கள் என தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்மேலும் படிக்க...


