Day: January 27, 2026
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையான முன்னாள் அமைச்சர்

முன்னாள் அமைச்சர் பி. ஹாரிசன் இன்று (27) காலை 8:45 மணியளவில் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையானார். நடந்து வரும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்ய நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவால் அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டதைத் தொடர்ந்துமேலும் படிக்க...
யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களை சந்தித்த சர்வதேச இராஜதந்திரிகள்

பல்வேறு சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகளின் பங்களிப்புகாக யாழ் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாகப் பணியாற்றும் பெண் அரசியல் தலைவர்களை சர்வதேச இராஜதந்திரிகள் நேற்றையதின்பம் (26) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இலங்கைக்கான கனடா உயர் ஸ்தானிகர், மாலைதீவு உயர்ஸ்தானிகர் மற்றும் ஐக்கிய நாடுகளின்மேலும் படிக்க...
யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினறும் சட்டத்தரணியுமான செலஸ்ரினின் வேண்டுகோளின் பேரில் நேற்று (27) யாழ்ப்பாணக் கோட்டையைப் பார்வையிட்டார். 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் கட்டிய இந்தக் கோட்டை, பின்னர் டச்சுமேலும் படிக்க...
